இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள் ஹிந்து உறவுகளே

3 posters

Go down

வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள் ஹிந்து உறவுகளே  Empty வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள் ஹிந்து உறவுகளே

Post by ஹரி ஓம் Fri Apr 18, 2014 11:35 pm


ஹிந்து உறவுகளுக்கு..

நம் நாட்டையும் நம் கலாச்சாரம் பண்பாட்டையும் காக்க வேண்டியது ஒவ்வொரு ஹிந்துக்களின் கடமை.. பெரும்பான்மை மக்களாகிய ஹிந்துக்கள் இருக்கும் நம் பாரத தேசத்தில் நாம் மெல்ல மெல்ல அழிந்து கொண்டுஇருக்கிறது.. இதை நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை.. நீங்கள் உங்கள் கண்முன்னே பார்த்து கொண்டு தான் இருக்கிறீர்கள்.. 80% க்கு மேலிருக்கும் ஹிந்துக்களாகிய நம்மை ஒதுக்கிவைத்து விட்டு 14% இருக்கும் முஸ்லிம்களையும் மிச்சம் இருக்கும் மற்றவர்களையும் தான் அரசியல்வாதிகள் கவனத்தில் வைத்து அக்கறை கொண்டு இருக்கிறார்கள்.. அனைத்து பலன்களையும் இவர்கள் அனுபவிக்கிறார்கள்... பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு என்ன? இதை எதிர்த்து கேட்டால் மதவாதி என்ற முத்திரை.. இதற்க்கு ஆமாம் போட்டு பலரும்.. பயந்து இன்று சிலரும் ஒதுங்கி நிற்கிறார்கள் .. இப்படியே போனால் இன்னும் சில வருடங்களில் நாம் சிறுபான்மை ஆகிவிடுவோம் என்பது உண்மை.. விழித்து கொள்ளுங்கள்..

ஹிந்து என்றால் திருடன்... முட்டாள்கள்.. ராமன் எந்த கல்லூரியில் படித்தான் என்றும் இன்னும் கேவலமாக பல பேசிஇருக்கிறார் - கருணாநிதி.... இவருக்கு இப்போது வரை ஒட்டு போட்டு வெற்றி பெற வைப்பது முட்டாள் ஹிந்துக்கள் தான்..

ஹிந்துக்கள் அனைவரும் பல கட்சிகளாக பிரிந்து கிடக்கிறார்கள்.. மற்ற மதத்தினர் ஒற்றுமையாக இருந்து எதிர்க்கிறார்கள்..

தமிழகத்தில் பாஜக ஒரு இடத்திலும் வெல்ல முடியாது. பாஜகவுக்கு எந்த முஸ்லிமும் ஓட்டு போட மாட்டார் என்பதிலும் சந்தேகம் இல்லை. - தவ்ஹீத் ஜமாத்

எங்கள் குல்லா அணியாததால் மோடிக்கு வாக்களிக்க சொல்ல மாட்டோம். - உத்திரபிரதேச சுன்னி ஜமாத் தலைவர்

இந்திய முஸ்லிம்கள் அனைவரும் காங்கிரஸ்க்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் - டெல்லி இஸ்லாமிய இமாம்

இப்படி பேசுபவர்களுக்கு ஹிந்துக்களாகிய நாம் ஓட்டும் போட்டு வெற்றியும் பெற்று  கொடுக்கிறோம்.. ஹிந்துக்களாகிய நாம் சகிப்பு தன்மை உள்ளவர்கள் என்று வெளியில் காட்டி கொண்டிருக்கிறோம்.. இது சகிப்புத்தனம் இல்லை இழிச்சவாய்த்தனம்.. நம் அடுத்த தலைமுறையை மறந்து விடாதீர்கள்..


ஒருபுறம் சியாச்சின், காஷ்மீரத்தை கைப்பற்ற துடிக்கும் பாகிஸ்தான், மறுபுறம் அருணாச்சலத்தை அபகரிக்க முயற்சிக்கும் சீனம், மற்றும் இந்த இருநாடுகளுக்கிடையேயான நட்பு, உள்நாட்டில் வளர்ந்து வரும் நக்சல் பயங்கரவாதம், இஸ்லாமிய தீவிரவாத செயல்கள் மற்றும் மத்திய சர்க்காரின் ஆதரவோடு கிறிஸ்தவ மிஷனரிகளின் படையெடுப்பு.....
லஞ்சம்,ஊழல்,வறுமை, பட்டினிச்சாவுகள், கொலை, கொள்ளை, கற்பழிப்புகள்.....இந்த தேசத்தின் நிலையை ஒரே ஒரு நிமிடம் உங்கள் மனக்கண்களில் கொண்டு வாருங்கள்....வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நம்முடைய முகத்தை நிலைக்கண்ணாடியில் பார்க்கும் நம்முடைய இளைஞர்கள் நம்முடைய தேசத்தின் முகத்தை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.....!! இவை அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் நம்மையும், நம்முடைய தாய்த்திரு நாட்டையும் பாதுகாக்கும் வலிமையும், துணிவும் ஒரே ஒருவருக்குத் தான் உண்டு.....!!


இந்த தேசத்திற்காக வாக்களியுங்கள் (VOTE for NATION)
மோடியை ஆதரியுங்கள் (VOTE for MODI)
வாக்களியுங்கள் தாமரைக்கு..

இந்த விழிப்புணர்ச்சியை மற்ற ஹிந்துக்களுக்கும் பரவசெய்யுங்கள்.. ஒன்றுபடுங்கள்... வந்தே மாதரம்...!!

வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள் ஹிந்து உறவுகளே  Narendra-modi-dmdk-03-10-13
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள் ஹிந்து உறவுகளே  Empty Re: வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள் ஹிந்து உறவுகளே

Post by ராகவா Tue Apr 22, 2014 9:42 am

நனறி தல..
நான் எதிர்ப்பார்த்தேன் ..இதைதான் சொல்ல நினைத்தேன்.
நாம் அனைவரும் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்..
மோடிதான் வெற்றி பெறுவார்..
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 44
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள் ஹிந்து உறவுகளே  Empty Re: வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள் ஹிந்து உறவுகளே

Post by ஹரி ஓம் Wed Apr 23, 2014 10:54 am

அச்சலா wrote:நனறி தல..
நான் எதிர்ப்பார்த்தேன் ..இதைதான் சொல்ல நினைத்தேன்.
நாம் அனைவரும் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்..
மோடிதான் வெற்றி பெறுவார்..
நன்றி.. கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.. நாமும் முயற்சி எடுப்போம்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள் ஹிந்து உறவுகளே  Empty Re: வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள் ஹிந்து உறவுகளே

Post by ராகவா Mon Apr 28, 2014 10:57 pm

லெட்சுமணன் wrote:
அச்சலா wrote:நனறி தல..
நான் எதிர்ப்பார்த்தேன் ..இதைதான் சொல்ல நினைத்தேன்.
நாம் அனைவரும் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்..
மோடிதான் வெற்றி பெறுவார்..
நன்றி.. கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.. நாமும் முயற்சி எடுப்போம்

 Very Happy Very Happy Very Happy 
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 44
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள் ஹிந்து உறவுகளே  Empty வாழ்த்துக்கள்

Post by Dheeran Sat May 17, 2014 9:58 pm

வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள் ஹிந்து உறவுகளே  Images?q=tbn:ANd9GcTSM_qHvkI4YWyQtKsxjT3zm3iyDXt9nxKQ6KzjISNw60rnlGwe3Q

பாரதத்தாய் தனது தவப்புதல்வனைப் பெற்றுவிட்டாள் வாக்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பாரதத்தின் பெருமையை மீட்டெடுக்கவிழையும் மோதியின் செயல்கள் வெல்லவும், அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் தேசப்பனியாற்றவும் நமது வாழ்த்துக்கள்.

வாருங்கள் அனைவரும் வாழ்த்துவோம்.

வந்தேமாதரம்!
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 52
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள் ஹிந்து உறவுகளே  Empty Re: வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள் ஹிந்து உறவுகளே

Post by ஹரி ஓம் Wed May 21, 2014 1:14 am

ஹிந்துக்களாகிய நமக்கு கிடைத்த முதல் வெற்றி. அனைவருக்கும் நன்றிகள்..
வந்தே மாதரம்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள் ஹிந்து உறவுகளே  Empty Re: வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள் ஹிந்து உறவுகளே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum