Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
சுவாமி விவேகானந்தர்
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சுவாமி விவேகானந்தர்
சுவாமிஜி இப்புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளது: நேர்மைதான் தான் ஒரே நண்பன் , கல்லறைக்கு அப்பாலும் நம்மை பின்பற்றும். மற்ற அனைத்தும் இறப்பில் முடிந்துவிடும்.
Re: சுவாமி விவேகானந்தர்
சுவாமிஜி இப்புகைப்படத்தில் கையொப்பத்துடன் எழுதியுள்ளது: சமத்துவம் எல்லோரிடமும் இது தான் சுதந்திரத்தின் அறிகுறி.
Re: சுவாமி விவேகானந்தர்
1893, சிகாகோவில் எடுத்த புகைப்படத்தில் சுவாமி விவேகானந்தரின் கையொப்பத்துடன் பெங்காலி மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: சிந்தனைக்கு அப்பாலும் பண்புக்கு அப்பாலும் எல்லையற்ற தூய்மை மற்றும் தெய்வீகம் இருக்குமாயின் உன்னை தொழுகிறேன். என்று எழுதியுள்ளார்
Re: சுவாமி விவேகானந்தர்
செப்டம்பர் 21, 1893 ஆம் ஆண்டு சட்டமன்றத்தின் பதினோராம் நாள் காலை எடுக்கப்பட்ட புகைப்படம்.
Re: சுவாமி விவேகானந்தர்
1893, இந்த போஸ் கொடுக்காத புகைப்படமே அமெரிக்காவில் சுவாமிஜியின் முதல் புகைப்படம்.
Re: சுவாமி விவேகானந்தர்
இப்புகைப்படம் சிகாகோவில் செப்டம்பர் 11, 1893 சட்டமன்ற ஆரம்பநாளின் மதிய வேளையில் எடுத்தது. அன்று சுவாமிஜி மிகவும் தயக்கத்துடன் தோன்றினார்.
Re: சுவாமி விவேகானந்தர்
1893 ஆம் ஆண்டு சிகாகோவில் எடுத்த புகைப்படம். இந்த புகைப்படம் சமய சட்டமன்றத்தில் பிரதிநிதியான பின்னர் எடுத்த புகைப்படமாகும்.
Re: சுவாமி விவேகானந்தர்
1891 ஆம் ஆண்டு சுவாமிஜி ஒப்புகொள்ளாமல், கடைசியில் சம்மதித்து ராஜ்புட்னாவில் எடுத்தது. இப்புகைப்படம் தன் துறவிறத்திற்கு பிறகு எடுத்த முதல் புகைப்படமாகும்.
Re: சுவாமி விவேகானந்தர்
ஜனவரி 30, 1887 ஆம் ஆண்டு சுவாமிஜி தேவேந்திரை போன்று உடை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.
Re: சுவாமி விவேகானந்தர்
ஆகஸ்ட் 16, 1886 ஆம் ஆண்டு ராமகிருஷ்ணரின் மகாசமாதிக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படம்!
Re: சுவாமி விவேகானந்தர்
இதோ நரேன்! ஒளிவீசும் ஞானப் பெருங்கடல் போல் இருக்கிறான்! என்று ஸ்ரீராமகிருஷ்ணர் தமது சீடர்களிடம் கூறினார் (1885)
Re: சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தரின் ஞாபக சின்னமாக ராமநாதபுரம் ராஜவீதியில் விளக்குதூண் வைக்கப்பட்டுள்ளது.
Re: சுவாமி விவேகானந்தர்
இராமநாதபுரம், சங்கர் விலாசத்தின் தற்போதைய தோற்றம் (இதனை விவேகானந்த பாஸ்கரம் என்று மாற்றப்பட்டுள்ளது)
Re: சுவாமி விவேகானந்தர்
இராமநாதபுரம் சங்கர் விலாசம், சேதுபதிமன்னரின் விருந்தினர் மாளிகை, சுவாமிஜி இங்கு மூன்று நாட்கள் தங்கியுள்ளார்.
Re: சுவாமி விவேகானந்தர்
1897 ஆம் ஆண்டு சுவாமிஜியின் சொற்பொழிவாற்றலை ராமேஸ்வரம் இராமநாத சுவாமி சன்னதியின் முன் செதுக்கப்பட்டுள்ளது.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சீர்திருத்தவாதிகள், பகுத்தறிவுவாதிகள் -சுவாமி விவேகானந்தர்
» உன் எதிர்காலம் உன் கையில்! சுவாமி விவேகானந்தர்
» நாம் உயர சில விதிமுறைகள்-சுவாமி விவேகானந்தர்
» சுவாமி விவேகானந்தர் மணிமொழிகள் மென்நூல்
» நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல்-சுவாமி விவேகானந்தர்
» உன் எதிர்காலம் உன் கையில்! சுவாமி விவேகானந்தர்
» நாம் உயர சில விதிமுறைகள்-சுவாமி விவேகானந்தர்
» சுவாமி விவேகானந்தர் மணிமொழிகள் மென்நூல்
» நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல்-சுவாமி விவேகானந்தர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum