இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மனிதனின் முதல் கடமை-விவேகானந்தர்

2 posters

Go down

மனிதனின் முதல் கடமை-விவேகானந்தர் Empty மனிதனின் முதல் கடமை-விவேகானந்தர்

Post by ஹரி ஓம் Sun Aug 08, 2010 2:50 pm


மனிதனின் முதல் கடமை-விவேகானந்தர் Tblanmegamideanews_40356081725

* உண்மை, தூய்மை, சுயநலமின்மை இந்த மூன்று குணங்களும் பெற்றிருப்பவர்களை நசுக்கக்கூடிய ஆற்றல் விண்ணுலகிலும் இல்லை, இந்த மண்ணுலகிலும் இல்லை. இந்த மூன்றினையும் பெற்றவனை பிரபஞ்சமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து போரிடும் ஆற்றல் அவனுக்கு உண்டு. நீ செய்த தவறுகளை வாழ்த்தக் கற்றுக்கொள். அந்த தவறுகளே உனக்கு வழிகாட்டும் தெய்வங்கள். தவறு செய்தவன் மீண்டும் தவறான பாதைக்கு செல்ல மாட்டான். சரியான பாதையில் செல்வதற்கான முயற்சியை மேற்கொள்வான். அதனால், வாழ்வில் தவறினால் உண்டாகும் துன்பங்களுக்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவியுங்கள்.

* நம்மை விட தாழ்ந்த நிலையில் இருப்பவர் மீது இரக்கம் கொள்ளுங்கள். ஏழைகள், அறியாமையில் இருப்பவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியவர்களுக்காக இரக்கம் கொள்ளுங்கள். இதயமே நின்று போகும் வரையிலும், மூளை கொதித்துப்போகும் வரையிலும் இரக்கம் கொள்ளுங்கள். அடுத்தவரின் பாதையை பின்பற்றாதீர்கள். ஏனெனில், அது அவருடைய பாதை. உங்களுடையது அல்ல. உங்களுடைய பாதையை கண்டுபிடித்து விட்டீர்களானால், அதன் பிறகு நீங்கள் செய்ய வேண்டியது என்று எதுவும் இல்லை. அப்பாதையில் கைகளை குவித்த வண்ணம் சரணடைந்து விடுங்கள்.

ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மனிதனின் முதல் கடமை-விவேகானந்தர் Empty Re: மனிதனின் முதல் கடமை-விவேகானந்தர்

Post by ராகவா Sat Sep 14, 2013 4:10 am

பகிற்வுக்கு மிக்க நன்றி...
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 44
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

Back to top

- Similar topics
» மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர்
» திருமந்திரம் (திருமூலர் அருளியது ) முதல் பாகம் - முதல் இரண்டாம் தந்திரங்கள்-1
» மனிதனின் அதர்மத்தால் இயற்கையின் சமநிலை கெட்டுவிட்டது - மாதா அ‌மி‌ர்தான‌ந்தம‌யி
»  திருமந்திரம் (திருமூலர் அருளியது ) முதல் பாகம் - முதல் இரண்டாம் தந்திரங்கள்-3
» திருமந்திரம் (திருமூலர் அருளியது ) முதல் பாகம் - முதல் இரண்டாம் தந்திரங்கள்-4

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum