இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சங்கல்பம் செய்யும் முறை

Go down

சங்கல்பம் செய்யும் முறை  Empty சங்கல்பம் செய்யும் முறை

Post by நடத்துனர் Thu Aug 26, 2010 4:37 pm

முதலில் ஆசமனம் செய்து , பிறகு , கணபதி தியானம் (அதாவது சுக்லாம்பரதரம் ........ சொல்லி தலையில் ஐந்து தடவை குட்டிகொண்ட பின் ) பிராணாயாமம் செய்யவேண்டும் . பிராணாயாமம் என்றால் மூச்சை கட்டுப்படுத்துதல் என்று பொருள். மந்திரம் சொல்லிக்கொண்டோ மந்திரம் இல்லாமலோ இடது நாசியினால் மூச்சை இழுத்து , பின் நிறுத்தி , வலது நாசியினால் மூச்சை விடுவது என்பது பொதுவான முறை. "யம்" என்ற பீஜ மந்திரத்தை பதினாறு தடவை மனதால் கூறியபடி இடதுநாசியினால் மூச்சை இழுத்து "ரம்" என்று பதினாறு தடவிய நினைத்து மூச்சை நிறுத்தி , "லம்" என்று பதினாறு தடவை நினைத்து வலது நாசியினால் மூச்சை விட்டு , மீண்டும் "வம்" என்ற பீஜத்தை பதினாறு தடவை நினைத்து வலது நாசியிளாயே மூச்சை இழுத்து கொள்வதும் இன்னொரு முறையாகும்.தொடர்ந்து , சங்கல்பம். வலது தொடை மேல் இடது கையை , மேலே இருக்கும்படி வைத்து அதன் மேல் வலது கையை வைத்து மூடிக்கொண்டு மந்திரம் சொல்ல வேண்டும்.

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் (வைணவர்களானால் ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம்) சுபே சோபனே முகூர்த்தே அத்ய ப்ரம்மண : த்விதீய பரார்த்தே , ஸ்வேத வராஹ கல்பே , வைவஸ்வத மன்வந்தரே , அஷ்டாவிம்சதி தமே , கலியுகே , ப்ரதமே பாதே , ஜம்புத்வீபே, பாரதவர்ஷே , பரத கண்டே மேரோ : தக்ஷிணே பார்ஸ்வே சகாப்தே , அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே , ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே , ......................நாம ஸம்வத்ஸரே, ..............அயனே , ....................ருதெள, ................மாஸே,......................பஷே, ........................சுபதிதெள, வாஸரஸ்து......................வாஸரயுக்தாயாம் சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ..................சுபதிதெள ,


அஸ்மின் கிராமே வஸதாம் ஸர்வேஷாம் மகாஜனானாம் ஸர்வ மங்கள ப்ராப்த்யர்த்தம், ஸர்வாரிஷ்ட நிவ்ருத்யர்த்தம், ஸர்வா பீஷ்ட்ட ஸித்த்யர்த்தம் அஸ்மின் தேவாலயே ப்ரதிஷ்ட்டித தேவதானாம் ப்ரஸாதஸித்த்யர்த்தம், நித்யபூஜாம் கரிஷ்யே.


ததங்கம் கலசபூஜாம் ச கரிஷ்யே


(கலச பூஜை :- http://www.tamilhindu.net/-f7/-t603.ஹதம் )

sangalpam seiyum murai

நடத்துனர்

Posts : 49
Join date : 31/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum