இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


விநாயகருக்கு விலை பேசிய முஸ்லிம்கள்!

Go down

விநாயகருக்கு விலை பேசிய முஸ்லிம்கள்! Empty விநாயகருக்கு விலை பேசிய முஸ்லிம்கள்!

Post by ஆனந்தபைரவர் Sat Jul 31, 2010 11:18 pm

மயிலாடுதுறையில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள நீடூரில் சுமார் 95 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இந்த ஊரில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட மிக பிரம்மாண்டமான மசூதிகள் உள்ளன. நீடூர் மெயின்ரோட்டில் உள்ள பிரம்மாண்டமான மசூதிக்கு அருகில் ஒரு விநாயகர் ஆலயம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயிலுக்கு அருகில் கறிக்கடை ஒன்றை முஸ்லிம்கள் திறந்தனர். அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள் தட்டிக் கேட்டபோது பிரச்சினை ஏற்பட்டது. தாசில்தார் முன்னிலையில் ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த கூட்டத்தில் முஸ்லிம்கள், விநாயகர் கோயிலை விலைக்கு தந்து விடுங்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தந்து விடுகிறோம்' என்று விநாயகருக்கு விலை பேசியுள்ளனர். இதனால் கொதிப்படைந்த ஹிந்துக்கள்( சில அரசு அதிகாரிகளும்) எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தந்துவிடுகிறோம். உங்கள் மசூதியை விலைக்கு தந்து விடுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளனர். இதன் பிறகே விநாயகரை விலைக்கு கேட்ட முஸ்லிம்கள் அடங்கினார்கள்.விநாயகருக்கு விலை பேசிய முஸ்லிம்கள்! Needur+vinayakar+temple
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum