இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


அமாவாசை திதியில் பிறந்தவன் திருடனா ?

2 posters

Go down

அமாவாசை திதியில் பிறந்தவன்  திருடனா ? Empty அமாவாசை திதியில் பிறந்தவன் திருடனா ?

Post by sriramanandaguruji Mon Sep 27, 2010 9:58 pm

அமாவாசை திதியில் பிறந்தவன்  திருடனா ? 3570342840_02fae35804

கேள்வி அமாவாசை திதியில் பிறந்த குழந்தை திருடனாகும் என்பது உண்மையா? மகாலட்சுமி கும்பகோணம்
ஜோதிடத் துறையில் அமாவாசை தினத்தைப் பற்றி பல சர்ச்சைகள் இருந்து வருகிறது. அமாவாசை நாளை சுபநாள் என்று ஒரு சாராரும் அசுப நாள் என்று மற்றொரு சாராரும் சொல்லி வருகிறார்கள். சுபநாள் என்று வாதிடுபவர்கள் அது வளர்ப்பிறையின் துவக்கம், அதனால் அன்று செய்யும் காயங்கள் எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்கிறார்கள்.
அசுப நாள் என்று சொல்பவர்கள் அன்றைய தினம் சந்திரன் முழுமையாக பூமியால் மறைக்கப்பட்டு விடுகிறது. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள ஆகர்ஷண தொடர்பு அமாவாசை நேரத்தில் இருப்பது இல்லை. அதே நேரம் நேரத்தை தேய்பிறையின் முடிவு என்று சொல்லலாமே தவிர வளர்பிறையின் ஆரம்பம் என்று எந்த நிலையிலும் கருத முடியாது. அமாவாசைக்கு அடுத்த நாள் தான் வளர்பிறை துவங்குகிறது. எனவே அமாவாசை அசுப தினமே என்று வாதிடுகிறார்கள்.
இந்த விஷயத்தில் முக்கியமாகக் கவனத்தல் எடுத்தக் கொள்ளக் கூடிய ஒரு தகவல் இருக்கிறது. அது அமாவாசை அன்று பூமி சந்திரனை முழுவதுமாக மறைத்து வடுகிறது. சந்திர ஆகர்ஷணம் சரியான முறையில் பூமியில் கிடைப்பது இல்லை என்பது தான். சந்திரனுடைய சக்தி சரியாக இல்லாதபோது பிறக்கும் குழந்தைகள் தாயாரிடம் இருந்து போதிய அரவணைப்பைப் பெற முடியாது அல்லது குழந்தை தாயிடம் அவ்வளவாக ஒட்டாது என்பது சாஸ்திர விதி மட்டுமல்ல அனுபவ உண்மையுமாகும்.
தாயின் அன்பைப் பெறாத அல்லது தாய் மீது அன்பு வைக்காத குழந்தைகளைச் சிறந்தவர்கள் என்று கூறுவது மிகவும் சிரமமாகும். இத்தகைய குழந்தைகளிடம் நல்லவை அல்லாத இயல்பு சற்று அதிகமாக இருக்கும்.
பொருளைத் திருடி தண்டனை பெற்றவன் தான் திருடன் என்று கூறமுடியாது. திருட நினைத்தாலே அது திருட்டுத் தனம் தான். அதனால் அமாவாசை அன்று பிறக்கும் குழந்தைகளிடம் பொருளைக் கவரும் இயல்பு சற்று அதிகமாக இருப்பது உண்மைதான்.



source http://ruthra-varma.blogspot.com/2010/09/blog-post_26.html



அமாவாசை திதியில் பிறந்தவன்  திருடனா ? Asrwe
sriramanandaguruji
sriramanandaguruji

Posts : 152
Join date : 28/08/2010
Age : 64

http://ruthra-varma.blogspot.com

Back to top Go down

அமாவாசை திதியில் பிறந்தவன்  திருடனா ? Empty Re: அமாவாசை திதியில் பிறந்தவன் திருடனா ?

Post by ராகவன் Tue Sep 28, 2010 6:12 pm

பயனுள்ள கட்டுரைப் பகிர்வு!

நன்றிகள் சுவாமி!
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

அமாவாசை திதியில் பிறந்தவன்  திருடனா ? Empty Re: அமாவாசை திதியில் பிறந்தவன் திருடனா ?

Post by sriramanandaguruji Tue Sep 28, 2010 6:19 pm

nanri
sriramanandaguruji
sriramanandaguruji

Posts : 152
Join date : 28/08/2010
Age : 64

http://ruthra-varma.blogspot.com

Back to top Go down

அமாவாசை திதியில் பிறந்தவன்  திருடனா ? Empty Re: அமாவாசை திதியில் பிறந்தவன் திருடனா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum