இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கொம்பு இடிக்கிறது

Go down

கொம்பு இடிக்கிறது Empty கொம்பு இடிக்கிறது

Post by ஆனந்தபைரவர் Sun Aug 01, 2010 2:45 pm

'நாராயணீயம்'என்ர நூலை இயற்றிய நாராயண பட்டத்ரியின் பெருமைகளைக் கேட்ட குட்டப்பன் என்னும் பக்தன்,அவரிடம் சென்று தன்னை ஒரு சீடனாக ஏற்கும்படி வேண்டினான். ஆனால்,அவன் கல்வியறிவு இல்லாதவன் என்பதால் ,அவனை சீடனாக ஏற்காமல் சமையல்கட்டில் உதவியாக இருக்கச் சொன்னார் நாராயணர். ஒருநாள் அவன் நாராயணரிடம்,'குருவாயூரப்பன் எப்படி இருப்பார்?' எனக் கேட்டான். ஏதோ எரிச்சலில்,"எருமை வடிவில் இருப்பார்" எனக் கூறிவிட்டார். குரு சொன்னால் சரியாக இருக்கும் என நம்பிய சீடனும் குருவாயூரப்பனை எருமையாகவோ பாவித்து வணங்க ஆரம்பித்தான். ஒரு முறை நாராயண பட்டத்ரி கோயிலுக்குச் சென்றபோது அவருடன் சென்றான் குட்டப்பன் அப்போது,வீதியுலா கொண்டு செல்வதற்காக உற்ஸவரை சன்னிதிக்குள் இருந்து வெளியே கொண்டு வர முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. அங்கிருந்தவர்கள் தவித்துக் கொண்டிருந்தபோது குட்டப்பன் நாராயணரிடம் 'சுவாமியின் கொம்பு இடிக்கிறது.அதனால்தான் வெளியே கொண்டு வர முடியவில்லை'என்றான். நாராயண பட்டத்ரி உள்ளே கவனித்தபோது,சுவாமி எருமை வடிவில் காட்சி தந்தார். குட்டப்பனின் பக்தியையும் பெருமையையும் அப்போதுதான் உணர்ந்தார் நாராயண பட்டத்ரி.
கொம்பு இடிக்கிறது Guruvayoorappan
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum