இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ருணவிமோசன நரஸிம்ஹர் ஸ்தோத்ரம்

5 posters

Go down

 ருணவிமோசன நரஸிம்ஹர் ஸ்தோத்ரம் Empty ருணவிமோசன நரஸிம்ஹர் ஸ்தோத்ரம்

Post by krishnaamma Fri Nov 12, 2010 4:17 pm

தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸ்பாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 1.

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 2.

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ரப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 3.

ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 4.

ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 5.

ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 6.

க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநா மபயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 7.

வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 8.

ய இதம் படதே நித்யம் ருணவிமோசந ஸம்ஜ்ஞிதம்
அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப்நுயாத் 9.

krishnaamma

Posts : 43
Join date : 08/11/2010

Back to top Go down

 ருணவிமோசன நரஸிம்ஹர் ஸ்தோத்ரம் Empty Re: ருணவிமோசன நரஸிம்ஹர் ஸ்தோத்ரம்

Post by krishnaamma Fri Nov 12, 2010 4:19 pm

இந்து மதத்தில் நம் வாழ்க்கைக்குத் தேவையான ஒவ்வொன்றுக்கும் ஸ்லோகங்கள், மந்திரங்கள் இருக்கின்றன. அவற்றை நம்பிக்கையோடு தொடர்ந்து படித்து வந்தால் நிச்சயம் நல்ல பலன்களை காணலாம்.

மிகவும் சக்திவாய்ந்த ஸ்லோகங்களில் ஒன்று இந்த
ருண விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம்

கடன் தொல்லை அதிகம் இருப்பவர்கள் இதை 9,18, 36,54 என்ற எண்ணிக்கையில் தினமும் பாராயணம் செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

கடன் பிரச்சினை இல்லை. எதிர் காலத்தில் இந்த பிரச்சினை வரக்கூடாது என்று நினைபவர்களும் தினமும் ஒரு முறை படித்து வரலாம்.

இது கைகண்ட முறை. அவர்கள் மட்டுமல்ல. துர் கிரக கோச்சாரம், தசா புத்தி போன்றவற்றால் துன்பப் படுபவர்களும் நம்பிக்கையோடு படித்தால் நிச்சயம் பலன் உண்டு.

krishnaamma

Posts : 43
Join date : 08/11/2010

Back to top Go down

 ருணவிமோசன நரஸிம்ஹர் ஸ்தோத்ரம் Empty Re: ருணவிமோசன நரஸிம்ஹர் ஸ்தோத்ரம்

Post by venkatesan1985 Fri Nov 12, 2010 6:10 pm

தங்களின் பதிவுக்கு நன்றி.சமஸ்கிருத ச்லோகங்களை கூடுமானவரை சமஸ்கிருதத்திலும் அளிக்க முயற்சிக்கலாமே?

venkatesan1985

Posts : 33
Join date : 11/11/2010
Location : விருத்தாசலம்

http://archakarkural.forumta.net

Back to top Go down

 ருணவிமோசன நரஸிம்ஹர் ஸ்தோத்ரம் Empty Re: ருணவிமோசன நரஸிம்ஹர் ஸ்தோத்ரம்

Post by krishnaamma Fri Nov 12, 2010 9:56 pm

கண்டிப்பாக சமஸ்கிருத திலும் அளிக்க முயலுகிறேன். :)

krishnaamma

Posts : 43
Join date : 08/11/2010

Back to top Go down

 ருணவிமோசன நரஸிம்ஹர் ஸ்தோத்ரம் Empty Re: ருணவிமோசன நரஸிம்ஹர் ஸ்தோத்ரம்

Post by goutham20089 Sat Dec 18, 2010 1:07 pm

மிகவும் பயனுள்ள மந்திரங்களை மக்களுக்கு தெரிய படுத்துவதன் மூலமாக் அனேக மக்கள் மந்திரத்தின் மகிமையை அறிவர்.

goutham20089

Posts : 3
Join date : 18/12/2010

Back to top Go down

 ருணவிமோசன நரஸிம்ஹர் ஸ்தோத்ரம் Empty Re: ருணவிமோசன நரஸிம்ஹர் ஸ்தோத்ரம்

Post by goutham20089 Sat Dec 18, 2010 1:09 pm

நெறைய பயனுள்ள மந்திரங்கள் மக்களை சென்று அடைவதில்லை நன்பர்க அவர்களுக்கு தெரிந்த மந்திரங்களை இங்கு தெரிய படுத்தலாமே ....அன்புடன் கௌதம் 20089

goutham20089

Posts : 3
Join date : 18/12/2010

Back to top Go down

 ருணவிமோசன நரஸிம்ஹர் ஸ்தோத்ரம் Empty To download Slokas

Post by prakasam Mon Jun 06, 2011 12:53 am

venkatesan1985 wrote:தங்களின் பதிவுக்கு நன்றி.சமஸ்கிருத ச்லோகங்களை கூடுமானவரை சமஸ்கிருதத்திலும் அளிக்க முயற்சிக்கலாமே?

நமக்குத்தேவையான மொழிகளில் ஸ்லோகங்களை வரி வடிவிலும்ஒலி வடிவிலும்
www.prapatti.comஎன்ற இணைய தளத்தின் மூலம் பெறலாம்

prakasam

Posts : 2
Join date : 05/06/2011
Age : 62
Location : திருச்செங்கோடு

Back to top Go down

 ருணவிமோசன நரஸிம்ஹர் ஸ்தோத்ரம் Empty Re: ருணவிமோசன நரஸிம்ஹர் ஸ்தோத்ரம்

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 6:52 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 27
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

 ருணவிமோசன நரஸிம்ஹர் ஸ்தோத்ரம் Empty Re: ருணவிமோசன நரஸிம்ஹர் ஸ்தோத்ரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum