Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
நீங்கள் ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களா?
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
நீங்கள் ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களா?
உலகில் பிறந்தவர்கள் அனைவரும் அதிர்ஷ்டத்தை விரும்புவது இயல்பு. ஆனால் எல்லோருக்கும் அந்த அதிர்ஷ்டம் இலகுவாகக் கிடைத்துவிடுவதில்லை. அதற்கு அவர்களது பெயரும் அதற்கான எண்ணும் காரணமாக இருக்கலாம். அப்படியானவர் களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தித் தருவதுதான் எண் சோதிடக் கலையின் மகத்துவமே. பெயர் மாற்றம் என்பது இன்று நேற்றுத் தோன்றியதல்ல. தொன்றுதொட்டு வந்துகொண்டுதான் உள்ளது. பல பிரபலங்கள் தங்கள் பெயரை மாற்றிக் கொண்டுள்ளனர். சிலோன் என்று இருந்ததை ஸ்ரீலங்கா என மாற்றம் செய்தபிறகு விரும்பத்தகாத நிகழ்வுகள் இன்றும் நடந்துகொண்டிருப்பதை அவதானிக்கலாம்.
அதிர்ஷ்டத்தைப் பெற்றுக்கொள்ள ஒருவர் பெயரை மாற்றிக்கொண்டாலே போதும். உதாரணமாக SR. Annamalai என்று கூட்டுத் தொகை 28 வரும்படி ஒருவர் கையெழுத்திடுவதாக வைத்துக்கொள்வோம். அவரது பிறந்த தேதி 20.3.1958 (28) விதி எண்ணிற்கேற்ப பெயர் எண்ணும் 28 தான். ஆனாலும் இவருக்கு அதிர்ஷ்டமில்லை. எனவே சிறிய மாற்றம் செய்து SR. Annamalai Rajan என 37 கூட்டுத் தொகை வரும்படி கையெழுத்திட்டார். அன்றிலிருந்து அவருக்கு ஏற்றம்தான்.
நல்ல தேதியில் பிறந்தவர்களைக் காட்டிலும் அதிர்ஷ்டமான பெயர் எண் கொண்டவர்களே இன்று மண்ணாளுகின்றனர். பிறந்த தேதி நன்றாக இருந்து பெயர் எண் சரியாக அமையாவிட்டால் சிறு குழந்தைகள் பெரியவர்களின் சட்டையை அணிந்துகொள்வது போல் ஆகும். எனவே பெயர் மாற்றம் மூலம் மாற்றங்களை சந்திக்கலாம். இது ஒரு கணக்குத்தான்.
நீங்கள் ஒன்றாம் எண்ணில் பிறந்தவரா?
நீங்கள் 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் உங்களுக்குரிய எண் 1. ஒன்றாம் எண் என்றாலே மிகவும் மகிழ்ச்சிதான். ஒரு மாணவர் முதல் இடம் பெறுகிறார் என்றால் அவர் மட்டுமின்றி ஆசிரியர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த எண்ணுக்கு அதிபதி சூரியன். ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களின் இயல்புகளைத் தெரிந்துகொள்வோமா?
பழகுவதற்கு இனிமையான சுபாவம், பார்வையில் மிடுக்கு, தன்னம்பிக்கை, எதையும் சாதிக்கும் வல்லமை, பிறரை வேலை வாங்குவதில் திறமை, மனித நேயம், எதையும் எதிர்பார்த்துப் பழகாத தன்மை போன்ற எத்தனையோ அனுகூலங்கள்.
தன் துன்பங்களை இவர்கள் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். கடின உழைப்பு, கண்டிப்பான நடத்தை, சிறந்த ஆலோசனை, துன்பங்களைக் கண்டு துவளாமை, தோல்விகளை வெற்றிகளாக்கும் தன்மை, கண்டுபிடிப்புத் திறமை, வான்வெளி ஆய்வுத் திறமை, நேர்த்தியான ஆடைத் தெரிவு போன்ற குணாதிசயங்களால் பிறரால் கவரப்படுவர். பிறர் மகிழ்ச்சியில் இவர்கள் மகிழ்வர். புகழுக்கு அடிபணிவர்.
நீதியும், நேர்மையும் இவர்களது தோழர்கள். சோம்பேறித்தனமும பொறாமையும் இவர்களின் எதிரிகள். வாழ்வில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு அரணாக விளங்குவர். குறுக்குவழி வரவுகளை துச்சமாக மதிப்பர். நேர்மையான போக்கினால் பலரது எதிர்ப்புகளையும் சம்பாதிப்பர். இரக்க குணம் உடையவர். வாக்குறுதிகளைக் கண்ணும் கருத்துமாக நிறைவேற்றுவர். கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்குவர். அயல்நாடுகள், மலையும், மலைசார்ந்த இடங்களில் வசிப்பதும் பகல் பொழுதும், இவர்களுக்கு கரும்பாக இனிக்கும். பிறர் சொத்துக்கு சிறிதும் ஆசைப்படமாட்டார்கள். மனசாட்சிக்குப் புறம்பாக நடக்க மாட்டார்கள். இவர்களை மதிப்புக் குறைவாக நடத்துவோரை ஓரம் கட்டிவிடுவார்கள். எதிரிகளை மன்னிக்கும் பாங்கு உண்டு. கண், வயிறு, தலை சம்பந்தமான சிறிய உபாதைகள் ஏற்படும்.
மொத்தத்தில், புகழ் விரும்பிகளானாலும் நீதியும் நேர்மையும் கொண்ட, பழகுவதற்கு இனிமையானவர்கள்.
முதலாம் எண்ணுக்கு உகந்தவை
நன்மை தரும் எழுத்துக்கள் : A,I,J,Q,D,T,M,E,H,N,X,C,G,L,S
நன்மை தரும் எண்கள் : 1,3,4,5,9
நிறம்
: இளம் சிவப்பு, வெள்ளை, மஞ்சள்
ரத்தினம் : மாணிக்கம்
ஹோரை : சந்திரன், குரு, புதன்
திசை : கிழக்கு, வடகிழக்கு
தொழில் : அரசு வேலை, அரசியல், மருத்துவம், கமிஷன் தொழில்
முதலாம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்
எண்கணிதத்தின் தந்தை கீரோ
: 01.01.1870
சத்ரபதி சிவாஜி
: 10.04.1627
விமான கண்டுபிடிப்பாளர் ஆர்வில் ரைட் : 19.08.1905
நீராவி இயந்திரத்தைத் தந்;த ஜேம்ஸ் வாட் : 19.01.1736
லெனின் : 10.04.1870
நடிகர் என்.டி.ராமராவ் : 28.05.1922
பில்கிளிண்டன் : 19.08.1946
மைக்கேல் ஜாக்சன்
: 01.09.1959
இளவரசி டயானா : 01.07.1961
தியாகராஜ பாகவதர் : 19.05.1890
ஜெயப்பிரகாஷ் நாராயண் : 10.10.1902

நன்றி ஜோதிடவீணை
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Similar topics
» நீங்கள் 4 ஆம் எண்ணில் பிறந்தவர்களா?
» நீங்கள் ஆறாம் எண்ணில் பிறந்தவர்களா?
» நீங்கள் 7ஆம் எண்ணில் பிறந்தவர்களா?
» நீங்கள் எட்டாம் எண்ணில் பிறந்தவர்களா?
» நீங்கள் ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களா?
» நீங்கள் ஆறாம் எண்ணில் பிறந்தவர்களா?
» நீங்கள் 7ஆம் எண்ணில் பிறந்தவர்களா?
» நீங்கள் எட்டாம் எண்ணில் பிறந்தவர்களா?
» நீங்கள் ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களா?
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum