இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


என் கேள்வி ?

+2
tmm_raj_ramesh
elayaraja26
6 posters

Go down

open என் கேள்வி ?

Post by elayaraja26 Fri Mar 09, 2012 6:48 pm

கேள்விதான் வாழ்க்கையா ?

நான் யார் ?
எங்கிருந்து நான் வந்தேன் ?
எதற்காக நான் வந்தேன் ?
எதற்காக நான் வாழ்கிறேன் ?
எதற்காக நான் பிறந்தேன் ?
எதற்காக நான் படைக்கப் பட்டேன் ?
யார் என்னை படைத்தார்கள் ?
இறைவன் என்பவர் இருக்கிறாரா ?
எதற்காக நான் இறைவனால் படைக்கப்படவேண்டும் ?
இறைவன் எங்கே இருக்கிறார் ?
காற்றை கொண்டு உயிர் வாழ கற்றுக்கொடுத்தது யார் ?
நான் பிறந்ததின் நோக்கம் என்ன ?
நான் மனிதனாக பிறந்தது ஏன் ?
இறைவனின் பார்வையில் அனைத்து உயிர்களும் ஒன்று தானா ?
நம்மை மனிதன் என அடையாளம் காட்டியது யார் ?
இவ்வுலகில் என்னுடையது எது ?
காற்றின் மூலமாக உயிர் வாழும் நாம் பணத்திற்காக ஏன் அடித்துக்கொல்கிறோம்?
என்னால் படைக்கப்படாத இது என் உடல் என்று எப்படி கூறுவேன் ?
அப்படியென்றால் இந்த உடல் காற்று மூலமாக தான் இயங்குகிறதா ?
அப்போது இந்த உடல் அழியும்போது அக்காற்று எங்கே செல்லும் ?
உணவு இல்லாமல் வாழ முடியாதா ?
யார் இந்த சித்தர்கள் ?
ஏன் அவர்களை சித்தர்கள் என்று கூறுகிறார்கள் ?
உண்மையில் சித்தர்கள் இருக்கிறார்களா ?
அப்படியென்றால் சித்தர்கள் எப்படி வாழ்கிறார்கள் ?
உண்மையில் சித்தர்கள் உணவு எடுத்துக்கொள்ளாமல் தான் வாழ்கிறார்களா ?
என்னிடம் உள்ள உறுப்புகளை போல தானே அவர்களிடமும் உள்ளது ?


.........இன்னும் நீள்கிறது என் கேள்வி ஏன் ?








elayaraja26
elayaraja26

Posts : 3
Join date : 09/03/2012
Age : 37
Location : Chennai

Back to top Go down

open Re: என் கேள்வி ?

Post by tmm_raj_ramesh Fri Mar 09, 2012 6:59 pm

நண்பரே

கேள்வி கேட்பது சுலபம், அதற்கான பதிலைத் தேடுவதுதான் சிரமம்,
அதைவிட அதை உண்மை என நிருபிப்பது மிகச் சிரமம்,

உங்களுடைய கேள்விகளுக்கு நன்றி,
தொடரட்டும் உங்கள் தேடல்,
கிடைக்கட்டும் நல்லது அனைத்திலும் வெற்றி,

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

open Re: என் கேள்வி ?

Post by Dheeran Fri Mar 09, 2012 10:56 pm

நண்பரே வணக்கம்,
உங்களுடைய முதல் கேள்விக்கான பதிலிலேயே உங்களுடைய அனைத்து கேள்விகளுக்குமான விடை அடங்கி உள்ளது. அந்த கேள்விக்கான பதிலை மட்டும் தேடுங்கள் இதை "ஏக தத்வ அப்யாசம்" என்பர் . பல கேள்விகளில் ஆற்றலை சிதறவிடாமல் அதற்கானபதிலைத் தேடுங்கள்.

குறிப்பு : இதற்கான பதிலை யாராலும் வாய்மொழியாக சொல்லிவிடமுடியாது அப்படி யாரேனும் சொன்னால் அது முழுமையான பதிலாக இருக்காது.

அதற்கான பதிலை உங்களால் உணரமுடியும் ஞானிகளால் உணர்த்தமுடியும்.
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

open Re: என் கேள்வி ?

Post by bknantha Sun Mar 11, 2012 3:11 pm

Nalladu
bknantha
bknantha

Posts : 3
Join date : 11/03/2012
Age : 43
Location : Nagercoil

Back to top Go down

open Re: என் கேள்வி ?

Post by ராமலிங்கம் Tharmalingam Sun Mar 11, 2012 5:01 pm

எனக்கு எதுக்கு இந்த தனிமை வாழ்க்கை -

என்னைப்படைத்த இறைவனிடம் கேட்கிறேன்

ராமலிங்கம் Tharmalingam

Posts : 1
Join date : 11/03/2012

Back to top Go down

open Re: என் கேள்வி ?

Post by vvijayakumar Tue Mar 20, 2012 11:11 am

நான் யார்?

என் பதில் என்றும் இயங்கிகொண்டு இருப்பது, அளிவு இல்லாதது.

vvijayakumar

Posts : 2
Join date : 16/03/2012
Age : 40
Location : Bangalore

http://www.mymobilestudios.blogspot.in

Back to top Go down

open Re: என் கேள்வி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum