இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஸ்ரீஹனுமத் மந்திரம்

2 posters

Go down

ஸ்ரீஹனுமத் மந்திரம் Empty ஸ்ரீஹனுமத் மந்திரம்

Post by ஆனந்தபைரவர் Sun Dec 19, 2010 10:04 pm

ஸ்ரீஹனுமத் மந்திரம் 220px-Hanuman_painting_c1920_2
இது சக்தி வாய்ந்த ஹனுமத் மந்திரம். ஸ்ரீஹனுமத் உபாசகராகத் திகழ்ந்த என் தாத்தாவின் புத்தகத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது இந்த மந்திரம். இது எந்த மந்திரத் தொகுப்பில் உள்ளது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த மந்திரத்தின் அடிக்குறிப்பில், இதை கண்ணாடிச் சட்டம்(பிரேம்) போட்டு, வீட்டின் நிலைப்படியில் மாட்டி வைத்தால், வீட்டினுள் எந்த வித துர்சக்தியும் நுழையாது என்று போட்டிருந்தது.
ஸ்ரீராமஜயம்
ஸ்ரீஹனுமத் மந்திரம்

ஓம் நமோ ஹனுமதே ஸோபிதாந நாய|

யசோல க்ருதாய|

அஞ்சநீ கர்ப்ப ஸம்பூதாய| ராம லக்ஷ்மணா நந்தகாய|

கபிஸைன்ய ப்ரகாசந| பருவதோ த்பாடநாய|

ஸுக்ரீவ சாஹ்யகரண ப்ரோச்சாடந|

குமார ப்ரம்ஹசர்ய கம்பீர ஸ்ப்தோதயா|

ஓம் ஹ்ரீம் சர்வதுஷ்ட க்ரஹ நிவாரணாய ஸ்வாஹா|

ஓம் நமோ ஹனுமதே ஏஹி ஏஹி ஏஹி

சர்வ க்ரஹ ப்பூதாநாம்|

ஸாகிநீ டாகிநீநாம்|

விஷம துஷ்டாநாம்| ஸர்வேஷா மாகர்ஷ யாகர்ஷய|

மர்த்தய மர்த்தய| ச்சேதயச் சேதய| மர்த்தியா ந்மாரய மாரய|

சோஷய சோஷய| ப்ரஜ்வல ப்ரஜ்வல|

ப்பூத மண்டல பிஸாச மண்டல நிரஸநாய|

ப்பூதஜ்வர ப்ரேதஜ்வர| சாதுர்த்திகஜ்வர|

ப்ரஹ்ம்ம ராக்ஷச பிசாச ச்சேதநக்ரியா| விஷ்ணுஜ்வர மஹேஸ்வர ஜ்வரான்|

ச்சிந்தி ச்சிந்தி ச்சிந்தி க்சிந்தி| அக்ஷீஸூலே ஸிரோப்பியந்தரே|

ஹட்சி ஸூலே குன்மஸூலே|

பித்த ஸூலே ப்ரஹ்ம்ம ராக்ஷஸ குல ப்ரபல நாககுல விநிர்விஷ ஜுடிதி ஜுடிதி |

ஓம் ஹ்ரீம் ப்பட் க்கே க்கே ஸ்வாஹா|

ஓம் நமோ ஹனுமதே பவன புத்ர வைஸ்வாநகமுக

பாபத்துருஷ்டி ஷோடாத்ருஷ்டி ஹனுமதேகா

ஆங்ஞாபுரே ஸ்வாஹா|

நன்றி ப்ரபந்தம் இணையத்தளம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

ஸ்ரீஹனுமத் மந்திரம் Empty Re: ஸ்ரீஹனுமத் மந்திரம்

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 7:08 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum