இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஆனந்தம் என்பது எது தெரியுமா- புத்தர்

Go down

ஆனந்தம் என்பது எது தெரியுமா- புத்தர்  Empty ஆனந்தம் என்பது எது தெரியுமா- புத்தர்

Post by ஹரி ஓம் Wed Feb 02, 2011 10:01 pm


ஆனந்தம் என்பது எது தெரியுமா- புத்தர்  Budha

* தீமையை நன்மையால் வெல்ல வேண்டும். கருமியை ஈகையால் வெல்ல வேண்டும். பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும். பகைவனை அன்பினால் வெல்ல வேண்டும். இவையே பண்புடையோரின் நெறிமுறையாகும்.

* பிறர் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய குறைகளையே காணுபவர்கள், பிறரைப் பற்றி புறஞ்சொல்லும் குணமுடையவர்கள், இறுதியில் தங்களுடைய குறைகளை திருத்த முடியாமல் தவிப்பார்கள்.

* உண்மையில் ஆனந்தம் என்பது எது தெரியுமா? உங்களால் இயன்ற நல்ல செயல்களை செய்வதில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் கிடைக்கும் ஆனந்தத்தை இழக்க மாட்டீர்கள்.

* மனிதன் பழக்கத்திற்கு அடிமையானவன். ஒருமுறை செய்த செயலைத் திரும்ப திரும்பச் செய்யும் தன்மை கொண்டவன். ஆதலால், பாவம் தரும் செயல்களை செய்வதற்கு அஞ்சுங்கள். இல்லாவிட்டால், பழக்கத்தினால் மீண்டும் மீண்டும் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

* துன்பப்பட்டவனுக்கே இன்பத்தின் அருமையை உணர முடியும். எவ்வித முயற்சியும் இல்லாமல் பெறும் இன்பம் வந்த வேகத்தில் காணாமல் போய்விடும். பொறாமை, பேராசை மற்றும் கெட்ட எண்ணம் உடையவன் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும் நல்லவனாகி விட முடியாது.



ஆனந்தம் என்பது எது தெரியுமா- புத்தர்  Budha
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum