இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பவிஷ்ய புராணம் புராணத்தில் நபிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா

3 posters

Go down

பவிஷ்ய புராணம் புராணத்தில்  நபிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா  Empty பவிஷ்ய புராணம் புராணத்தில் நபிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா

Post by ஆனந்தபைரவர் Tue Mar 01, 2011 4:45 pm

பவிஷ்ய புராணத்தில் பின்வரும் சுலோகம் காணப்படுகிறது:

"ஏதஸ் மின்னந்தரே மிலேச்சர் ஆச்சார்யண ஸமன் வித மஹாமத் இதிக்கியாத"

சிஷ்ய சாகா ஸமன்விதம்.."

(பாகம் 3, சுலோகம் 3, சூத்திரம் 5-7)

இதன் பொருள்:
"அந்நிய நாட்டிலே ஒரு ஆசாரியார் (ஆன்மிக குரு) தம் சீடர்களுடன் வருவார். அவருடைய பெயர் மஹாமத் (முஹம்மத்)."

இந்த சுலோகம் ஆதாரப்பூர்வமானதுதானா என்பது பற்றி இந்துப் பண்டிதர்களிடையே கருத்துவேறுபாடுகள் காணப்பட்டாலும், பெரும்பாலான சமஸ்கிருத அறிஞர்கள் இந்த சுலோகம் ஆதாரப்பூர்வமானதே என்று ஏற்றுக்கொள்கிறார்கள்.


பெரும்பாலான இணையங்களில் இந்த தகவல்கள் காணப்படுகின்றன அதாவது பிவிஷ்ய புராணத்தில் இந்த சுலோகத்தில் காணப்படும் மஹாம்மத் என்ற பெயர் முஹம்மது நபியை குறிப்பதாக சொல்கிறார்கள் இதன் ஆணிவேர் யாரென்று கண்டோமானால் டாக்டர் ஜாகிர்நாயக் சரி நாம் இப்பொழுது நமது குறுக்கு விசாரணைக்குள் வரலாம் முதலில் பாவிஷ்ய புராணத்தின் இவர்கள் சொல்லும் பக்கத்தினை காணலாம் பவிஷ்ய புராணம் புராணத்தில்  நபிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா  Bhavishya-puran-muhammad-tripurasur
இதன் விரிவை ஸ்ரீ சுதாகோஸ்வாமி அவர்கள் கூறுவதை சற்று பார்ப்போம் சாலிவாகன அரச பரம்பரையின் பத்தாவது அரசரான போஜராஜா இப்புவியில் அதர்மத்தின் எழுச்சியை அடக்கி தர்மத்தை நிலைநாட்ட தன தளபதி களிடசனுடனும் போர்விரர்களுடன் சென்று கங்கையை கடந்து பலதேசங்களில் வென்று பெரும் செல்வதுடன் திரும்புகிறார் அவருடன் மிலேச்ச தர்மத்தை ஸ்தாபித்த மகாமாத் மற்றும் அவரை பின்பற்றுபவர்களுடன் பாலைவனத்தில் நடுவே இருந்த சிவபெருமானுக்கு பலவகை பொருட்களால் அபிஷேகம் புரிந்தார் அவரது பிரார்த்தனையை ஏற்றுகொண்ட எம்பெருமான் சிவன் அவரை வஹிக என்ற இடத்திற்கு செல்ல வேண்டாம் என்றும் அங்கே தர்மம் நிலைக்காது என்றும் அங்கே இருக்கும் மகாம்மத் திரிபுராசுரனின் மறு பிறவி என்றும் கூறுகிறார் இதன் பிறகு தன்னுடைய தேசத்திற்கு மகாம்மத் உடன் திரும்பும் போஜராஜா சிந்து நதி கரையை அடைந்த பொழுது மகாம்மத் இவ்வாறு கூறுகிறார் அரசரே உங்கள் கடவுள் என்னுடைய அடிமை நான் உண்டவற்றின் மீதத்தை உண்பதை பாருங்கள் என்று மாய காட்ச்சியை உருவாக்கி போஜராஜனை கலக்க முறை செய்கிறார் மகாம்மத் இதனை கண்ட காளிதாசன் கீழானவனே பொய்யான தோற்றத்தின் மூலன் எங்கள் அரசனை குழப்பத்திற்கு ஆட்படுத்துகிறாய் உன்னை கொன்றுவிடுவேன் என எச்சரிக்கிறார் பிறகு மகாம்மாத் தன புதிய மதம் ஸ்தாபிக்க போவதாகவும் அதனை பின்பற்றுபவர்கள் தங்கள் பிறப்புறிப்பினை சேதம் செய்து கொள்வார்கள் நீண்ட தடி கொண்டவர்களாக ஒலி எழுப்புபவர்களாகவும் மிருக இறைச்சி உண்பவர்களாகவும் இருப்பனர் என கூறுவதாகவும் இந்த பகுதி விளக்குகிறது

இதில் மகாம்மத் மிலேச்சா என குறிக்க படுகிறது இதன் அர்த்தம் என்ன பவிஷ்ய புராணம் புராணத்தில்  நபிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா  Mlechha சமஸ்க்ருத பொருள் கீழானவன் வேதங்களுக்கு எதிரான பசு இறைச்சியை உட்கொள்ளுபவர் பாவி இவைகள் ஆகா மீண்டும் சொல்லுவது என வேனில் டாக்டர் ஜாகிர் நாயக் ஒலி ஒற்றுமை உள்ளதனால் இவ்வாறு மகாம்மத் தான் முஹம்மது என கூறுகிறாரா என தெரியவில்லை பாவிஷ்ய புராணத்தில் கூறப்படும் மகாம்மத் மிலேச்ச தர்மத்தை ஸ்தாபிக்கும் மகாம்மத் இவர்தான் முஹம்மதா எதையும் சொன்ன உடன் அதை அப்படியே வெட்டி ஓட்டும் இனைய இஸ்லாமிய நண்பர்ளே சற்று சிந்தியுங்கள்

மூலம் http://bhavishyapuran.blogspot.com/
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

பவிஷ்ய புராணம் புராணத்தில்  நபிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா  Empty Re: பவிஷ்ய புராணம் புராணத்தில் நபிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா

Post by ஆனந்தபைரவர் Sat Mar 05, 2011 4:06 pm

அனைவருக்கும் வணக்கம்
மிலேச்சன் என்பதற்கு நூல்கள் கூறும் விவரம்

கோ மாம்ஸ காதகோ ய: து விருத்தம் பஹு பாஷதே
ஸர்வாசார விஹீந: ம்லேச்ச இதி அபிதீயதே.
பொருள்
புனிதமான பசுவின் இறைச்சியை உண்பவனும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுபவன் ஒரு விதமான நன்னடத்தையும் இல்லாதவன் மிலேச்சன் எனப் படுகிறான்.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

பவிஷ்ய புராணம் புராணத்தில்  நபிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா  Empty Re: பவிஷ்ய புராணம் புராணத்தில் நபிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா

Post by Dheeran Wed Oct 12, 2011 1:37 am

நன்றி
எதையோ சொல்லி கொழப்பபார்த்தாங்க நல்லவேளை தப்பிச்சோம், நண்பரே எழுத்து பிழைகளை தவிர்க்கலாமே
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 52
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

பவிஷ்ய புராணம் புராணத்தில்  நபிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா  Empty Re: பவிஷ்ய புராணம் புராணத்தில் நபிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா

Post by ஆனந்தபைரவர் Wed Oct 12, 2011 3:57 pm

dheeran wrote:நன்றி
எதையோ சொல்லி கொழப்பபார்த்தாங்க நல்லவேளை தப்பிச்சோம், நண்பரே எழுத்து பிழைகளை தவிர்க்கலாமே

நிச்சயமாக அய்யா, இனி இவ்வாறான தவறுகள் நேராமல் இருக்க முயல்கிறேன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

பவிஷ்ய புராணம் புராணத்தில்  நபிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா  Empty Re: பவிஷ்ய புராணம் புராணத்தில் நபிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா

Post by gurumaharaj Sat Oct 15, 2011 1:50 am

லிங்க வழிபாடு உண்டு
தென்னாடுடைய் சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் சிவ சிவ ஓம்

gurumaharaj

Posts : 5
Join date : 15/10/2011

Back to top Go down

பவிஷ்ய புராணம் புராணத்தில்  நபிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா  Empty Re: பவிஷ்ய புராணம் புராணத்தில் நபிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum