இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


காளி அச்டோத்ரம் (Kali Astothram) in English and Tamil

4 posters

Go down

காளி அச்டோத்ரம் (Kali Astothram) in English and Tamil Empty காளி அச்டோத்ரம் (Kali Astothram) in English and Tamil

Post by krishguna Tue Apr 19, 2011 11:43 pm

சக்தி தேவியின் அம்சங்களில் ஒன்றான காளி தேவியின்
108 பெயர்களை கொண்டதே இந்த காளி அச்டோத்ரமாகும்.
ஓம் சக்தி!!!
To download video and lyrics goto the link below or copy from below

Video link
mediafire.com ?z3ej9qlgitccdy4

Lyrics in Tamil and English
mediafire.com ?5zd035m0yu3z130

Tamil lyrics :

ஓம் காள்யை நமஹ
ஓம் கபாலின்யை நமஹ
ஓம் காந்தாயை நமஹ
ஓம் காமதாயை நமஹ
ஓம் சுந்தர்யை நமஹ
ஓம் காளராத்திர்யை நமஹ
ஓம் காளிகாயை நமஹ
ஓம் காலபைரவ பூஜிதாயை நமஹ
ஓம் குருகுல்லாயை நமஹ
ஓம் காமின்யை நமஹ
ஓம் கமனீய ஸ்வபபாவின்யை நமஹ
ஓம் குலீனாயை நமஹ
ஓம் குலகர்த்யை நமஹ
ஓம் குலவர்த்ம ப்ரகாசின்யை நமஹ
ஓம் கஸ்தூரி ரஸ நிலயாயை நமஹ
ஓம் காம்யாயை நமஹ
ஓம் காம ஸ்வரூபின்யை நமஹ
ஓம் ககாரவர்ண நிலயாயை நமஹ
ஓம் காமதேனவே நமஹ
ஓம் கராளிகாயை நமஹ
ஓம் குலகாந்தாயை நமஹ
ஓம் கராளாஸ்யாயை நமஹ
ஓம் காமார்த்தாயை நமஹ
ஓம் கலாவத்யை நமஹ
ஓம் க்ரிசோதர்யை நமஹ
ஓம் காமாக்யாயை நமஹ
ஓம் கௌமார்யை நமஹ
ஓம் குலபாலிகாயை நமஹ
ஓம் குலஜாயை நமஹ
ஓம் குலமான்யாயை நமஹ
ஓம் கலஹாயை நமஹ
ஓம் குலஜிதாயை நமஹ
ஓம் காமேஸ்வர்யை நமஹ
ஓம் காமகாந்தாயை நமஹ
ஓம் குஞ்சரேஸ்வர காமின்யை நமஹ
ஓம் காமதாத்ர்யை நமஹ
ஓம் க்ருஷ்ணாயை நமஹ
ஓம் காமஹந்த்ர்யை நமஹ
ஓம் கபர்தின்யை நமஹ
ஓம் குமுதாயை நமஹ
ஓம் க்ருஷ்ண தேஹாயை நமஹ
ஓம் காளிந்த்யை நமஹ
ஓம் குலபூஜிதாயை நமஹ
ஓம் காச்யப்யை நமஹ
ஓம் க்ருஷ்ணமாத்ரே நமஹ
ஓம் குலிசாங்க்யை நமஹ
ஓம் கலாயை நமஹ
ஓம் க்ரீம் ரூபாயை நமஹ
ஓம் குலகம்யாயை நமஹ
ஓம் கமலாயை நமஹ
ஓம் க்ருஷ்ண பூஜிதாயை நமஹ
ஓம் க்ருசாங்க்யை நமஹ
ஓம் கின்னர்யை நமஹ
ஓம் கர்த்ர்யை நமஹ
ஓம் கலகண்ட்யை நமஹ
ஓம் கார்தக்யை நமஹ
ஓம் கம்புகண்டாயை நமஹ
ஓம் கௌலின்யை நமஹ
ஓம் கௌமுத்யை நமஹ
ஓம் காம ஜீவின்யை நமஹ
ஓம் குலஸ்த்ரியை நமஹ
ஓம் கீர்த்திதாயை நமஹ
ஓம் க்ருத்யாயை நமஹ
ஓம் கீர்த்தயே நமஹ
ஓம் குலபாலிகாயை நமஹ
ஓம் காமதேவகலாயை நமஹ
ஓம் கல்பலதாயை நமஹ
ஓம் காமாங்க வர்த்தின்யை நமஹ
ஓம் குந்தாயை நமஹ
ஓம் குமுதப்ரியாயை நமஹ
ஓம் கதம்ப குஸுமோத்ஸுகாயை நமஹ
ஓம் காதம்பின்யை நமஹ
ஓம் கமலின்யை நமஹ
ஓம் க்ருஷ்ணானந்த ப்ரதாயின்யை நமஹ
ஓம் குமாரீபூஜனரதாயை நமஹ
ஓம் குமாரீகன சோபிதாயை நமஹ
ஓம் குமாரீரஞ்சன ரதாயை நமஹ
ஓம் குமாரீவ்ரத தாரின்யை நமஹ
ஓம் கங்காளாயை நமஹ
ஓம் கமனீயாயை நமஹ
ஓம் காமசாஸ்த்ர விசாரதாயை நமஹ
ஓம் கபாலகட்வாங்க தராயை நமஹ
ஓம் காலபைரவ ரூபின்யை நமஹ
ஓம் கோடர்யை நமஹ
ஓம் கோடராக்ஷ்யை நமஹ
ஓம் காச்யை நமஹ
ஓம் கைலாச வாசின்யை நமஹ
ஓம் காத்யாயன்யை நமஹ
ஓம் கார்யகர்யை நமஹ
ஓம் காவ்யசாஸ்த்ர ப்ரமோதின்யை நமஹ
ஓம் காமாகர்ஷண ரூபாயை நமஹ
ஓம் காமபீட நிவாஸின்யை நமஹ
ஓம் கங்கின்யை நமஹ
ஓம் காகின்யை நமஹ
ஓம் க்ரிடாயை நமஹ
ஓம் குத்ஸிதாயை நமஹ
ஓம் கலஹப்ரியாயை நமஹ
ஓம் குண்டகோகோலோத்பவ ப்ராணாயை நமஹ
ஓம் கௌசிக்யை நமஹ
ஓம் கீர்த்திவர்த்தின்யை நமஹ
ஓம் கும்ரஸ்த்தின்யை நமஹ
ஓம் கலாக்ஷாயை நமஹ
ஓம் காவ்யாயை நமஹ
ஓம் கோகநதப்ரியாயை நமஹ
ஓம் காந்தாரவாஸின்யை நமஹ
ஓம் காந்த்யை நமஹ
ஓம் கடினாயை நமஹ
ஓம் க்ருஷ்ண வல்லபாயை நமஹ
ஓம் க்ருஷ்ண ஸாஹ்யை நமஹ

English Lyrics :

Om kaaLyai namaha
Om kabaalinyai namaha
Om kaanthaayai namaha
Om kaamathaayai namaha
Om suntharyai namaha
Om kaaLaraaththiryai namaha
Om kaaLikaayai namaha
Om kaalabairava poojithaayai namaha
Om kurukullaayai namaha
Om kaaminyai namaha
Om kamaneeya swabaavinyai namaha
Om kuleenaayai namaha
Om kulakarthyai namaha
Om kulavarthma prakaasinyai namaha
Om kasthoori raSa nilayaayai namaha
Om kaamyaayai namaha
Om kaama swaroopinyai namaha
Om kakaaravarNa nilayaayai namaha
Om kaamadhaenavae namaha
Om karaaLikaayai namaha
Om kulakaanthaayai namaha
Om karaaLaasyaayai namaha
Om kaamaarththaayai namaha
Om kalaavathyai namaha
Om krisoatharyai namaha
Om kaamaakyaayai namaha
Om goumaaryai namaha
Om kulabaalikaayai namaha
Om kulajaayai namaha
Om kulamaanyaayai namaha
Om kalahaayai namaha
Om kulajithaayai namaha
Om kaamaeswaryai namaha
Om kaamakaanthaayai namaha
Om kunjaraeswara kaaminyai namaha
Om kaamathaathryai namaha
Om krushNaayai namaha
Om kaamahanthryai namaha
Om kabarthinyai namaha
Om kumuthaayai namaha
Om krushNa thaehaayai namaha
Om kaaLinthyai namaha
Om kulapoojithaayai namaha
Om kaachyabyai namaha
Om krushNamaathrae namaha
Om kulisaangyai namaha
Om kalaayai namaha
Om kreem roobaayai namaha
Om kulakamyaayai namaha
Om kamalaayai namaha
Om krushNa poojithaayai namaha
Om krusaangyai namaha
Om kinnaryai namaha
Om karthryai namaha
Om kalakandyai namaha
Om kaarthakyai namaha
Om kambukandaayai namaha
Om kaulinyai namaha
Om kaumuthyai namaha
Om kaama jeevinyai namaha
Om kulasthreeyai namaha
Om keerththithaayai namaha
Om kruthyaayai namaha
Om keerththayae namaha
Om kulabaaligaayai namaha
Om kaamathaevakalaayai namaha
Om kalpalathaayai namaha
Om kaamaanga varththinyai namaha
Om kunthaayai namaha
Om kumuthapriyaayai namaha
Om kathamba kuSumoathSukaayai namaha
Om kaathambinyai namaha
Om kamalinyai namaha
Om krushNaanantha prathaayinyai namaha
Om kumaarii poojanarathaayai namaha
Om kumaariikana soabithaayai namaha
Om kumaarii ranjana rathaayai namaha
Om kumaariivratha thaarinyai namaha
Om kangaaLaayai namaha
Om kamaniiyaayai namaha
Om kaamasaasthra visaarathaayai namaha
Om kabaalakatvaanga tharaayai namaha
Om kaalabairava roopinyai namaha
Om koataryai namaha
Om koataraakshyai namaha
Om kaachyai namaha
Om kailaasa vaasinyai namaha
Om kaathyaayanyai namaha
Om kaaryakaryai namaha
Om kaavyasaasthra pramoathinyai namaha
Om kaamaakarshaNa roobaayai namaha
Om kaamapeeda nivaaSinyai namaha
Om kanginyai namaha
Om kaaginyai namaha
Om kridaayai namaha
Om kuthSithaayai namaha
Om kalahapriyaayai namaha
Om kundakOkOlOthbava praaNaayai namaha
Om kausikyai namaha
Om keerththivarththinyai namaha
Om kumrasththinyai namaha
Om kalaakshaayai namaha
Om kaavyaayai namaha
Om kOkanhathapriyaayai namaha
Om kaanthaaravaaSinyai namaha
Om kaanthyai namaha
Om kadinaayai namaha
Om krushNa vallabaayai namaha
Om krushNa Saahyai namaha

.......சுபம்.......

krishguna

Posts : 8
Join date : 16/04/2011

Back to top Go down

காளி அச்டோத்ரம் (Kali Astothram) in English and Tamil Empty Re: காளி அச்டோத்ரம் (Kali Astothram) in English and Tamil

Post by ஆனந்தபைரவர் Fri Apr 22, 2011 1:04 pm

தொடருங்கள் நண்பரே
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 37
Location : இந்திய திருநாடு

Back to top Go down

காளி அச்டோத்ரம் (Kali Astothram) in English and Tamil Empty Re: காளி அச்டோத்ரம் (Kali Astothram) in English and Tamil

Post by ஹரி ஓம் Fri Apr 22, 2011 2:34 pm

நன்றி நண்பரே

_________________
.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....

.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....

.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....

.... உன்னுடையதை எதை இழந்தாய்? ....

.... எதற்காக நீ அழுகிறாய்? ....

.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? ....

.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? ....

.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....

.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....

.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 36
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காளி அச்டோத்ரம் (Kali Astothram) in English and Tamil Empty Re: காளி அச்டோத்ரம் (Kali Astothram) in English and Tamil

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 6:53 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 27
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

காளி அச்டோத்ரம் (Kali Astothram) in English and Tamil Empty Re: காளி அச்டோத்ரம் (Kali Astothram) in English and Tamil

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum