Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
கடமையை செய்
4 posters
Page 1 of 1
கடமையை செய்
கடமையை செய் பலனை எதிர்பாராதே கீதையின் இந்த தத்துவம் எல்லோர் நாவிலும் ஒருமுறையேனும் கூறப்படுவது இதர்க்காண விளக்கமாக நான் அறிந்தது கேட்டது இதுதான் பலனை எதிர்பார்த்து செய்யும் காரியம் திருப்தி கரமாக இருக்காது சிறப்பாக இருக்காது என்ற பதில் அல்லது செய்த காரியத்திர்க்கு கிடைக்கும் பலன் நன்மையாக இல்லாதுபோனால் என்ன செய்வது மேலும் இந்த பலன் கடவுள் தந்தது யென எண்ணிக்கொண்டாள் துன்பமோ இன்பமோ சமமாக பாவிக்கலாம் இப்படி ஒரு பதில் ஆனால் இது மனதிர்க்கு கொஞ்சம் எற்ப்புடையாதாக இருந்தது நிஜமே. இன்னொரு கேள்வி மனதில் இருந்தது சித்தர்கள் குறித்து சித்தர்கள் யென் மனம் கவர்ந்த நாயகர்கள் உண்மை சிறுவயதில் ஒரு சித்தனாக ஆக வேண்டும் மாயங்கள் புரிய வேண்டும் என்ற ஆசையும் இருந்ததும் சரி கேள்விக்கு வருகிறேன் சித்தர்கள் இன்றும் நம்முடம் இருக்கிறார்கள் இருப்பார்கள் அவர்களால் தீர்க்க இயலாத நோய் யென ஒன்றுமில்லை அப்படியிருக்க தோன்று தொட்டு சித்தர் பெருமக்கள் ஏன் மானுடத்தின் நோயை தீர்க்க பாடல்களை எழுதினார்கள் அதை தவிர நேரடியாக அதாவது ஒரு மருத்துவரை போல அத்தனை மக்களையும் நோய்களையும் தீர்க்க வில்லை என்றதும் மூன்றாவது கேள்வி பலருடைய நோய்களை மானதுயரை நீக்கும் மகான்களை நோய் பீடித்து படாத பாடு படுத்துகிறதே அவர்களால் தங்களை ஏன் காத்துக்கொள்ள முடியவில்லை ஏன் தங்கள் பிணியினை பற்றி அறிந்துகொள்ளவில்லை ஏன் வலியில் இருந்து விடுபடவில்லை என்பதும், நீண்ட நாட்க்களுக்கு முன்பே இந்த கேள்விகள் தோன்றின ஆன போதும் பிரசித்தி பெற்ற ஏன் சோம்பல் காரணமாக அதிகம் இதை பற்றி எவருடனும் சிந்திக்க வில்லை அதனால் பதில் கிடைக்கும் வாய்ப்பும் சித்திக்கவில்லை இந்த மூன்று கேள்விகளுக்கும் ஒரு நுண்ணிய இணைப்பு உள்ளது கடமையை செய் பலனை எதிர்பாராதே கடமை என்பது தொழில் செய்தல் அதாவது ஒரு மானுடனாக என்ன என்ன செய்ய வேண்டுமோ அவற்றை தவறாமல் செய்வது இதர்க்கும் பாதிலுக்கும் என்ன உறவு ? இங்கே சற்று அறிவியலை இழுப்போம் நியூட்டனின் விதிப்படி மூன்றாம் வீதி என்ன சொல்கிறது ஒவ்வொரு விசைக்கும் எதிர்வீசை உண்டு அதாவது நீங்கள் நன்மை செய்தால் நன்மை பெறுவீர்கள் தீமை செய்தால் தீமை பெறுவீர்கள் நல்லது தீமை செய்தால் தீமை விளையும் சரிதான் அப்போது மகான்களுக்கு ஏன் நோய் பீடிக்க வேண்டும் யென் சித்தர்கள் தங்கள் அறிந்த மாகத்தான வைத்திய முறை கொண்டு உதவி புரிவதால் மக்களுக்கு நன்மை செய்வதால் நன்மைதானே அதுதானே இயற்க்கை நியதி ஆமாம் ஆனால் அதற்க்கு மேலும் ஒன்று உள்ளது முதலில் கண்ட நியூட்டன் விதிப்படி ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்பதை கண்டோமல்லவா அதன் படி நன்மை செய்தால் நன்மை இது ஆசாபாசங்களில் சிக்கியுள்ள மனிதர்களுக்கு மகான்களும் சித்தர்களும் தங்கள் வாழ்வின் குறிக்கோளாக கொண்டது மறுபிறப்பு எனும் மாய சங்கிலியை அறுப்பது இப்போது நீங்கள் செய்யும் கர்மங்கள் உங்களை தொடரும் யெனில் வைத்து கொள்வோம் நன்மை செய்த நீங்கள் வாழ்த்துக்களை பெறுவீர்கள் தீமை செய்தால் வசவுகள் இரண்டுமே உங்கள் கணக்கில் ஏறும் மறுபிறப்புக்கு வழிவகுக்கும் மகாங்களின் நோயை குறித்து பார்த்தோமல்லவா அது அவற்குலடையது தனது பக்த்தனுக்கு உள்ள நோயை தானே ஏற்று கொள்வது ஆக தான் செய்த புண்ணியத்தை வேறு வழியில் வலியை அல்லது வேறு துன்பத்தை தாங்கி கர்ம தராசினை நேர் படுத்தி மறுபிறப்பு எனும் சங்கிலியில் இருந்து தங்களை காத்துக்கொள்கின்றனர்.இன்னும் சித்தர் வாழ்வியலை காணுங்களேன் சித்தர்களும் நிராய துன்பங்களை சந்தித்து உள்ளனர் மூலனுக்கு உதவி புரிய போய் சித்த உடலை இழந்தது போன்ற செயல்களை போன்றவை சில இதன் மூலம் தங்களின் கர்ம வீதியை நேராக்கி கொள்கின்றனர் என்பதே யென் சிற்றறிவுக்கு எட்டியது.இதை தான் கீதையில் பகவான் கூறுகிறான் கடமையை செய் பலனை எதிர்பாராதே நீ நன்மை புரிந்து விட்டு அதற்க்கு வாழ்த்தை எதிர்பார்த்தாள் அது உன் கணக்கில் ஏறும் கொடையாளி கரணனை தான் செய்த எல்லா புண்ணியங்களையும் (கர்ணன் தீயவர்களின் பக்கம் நின்றாலும் அவன் புண்ணியமும் கொடையும் அதிகம் புரிந்தவன்) தானே பிச்சையாக ஏற்றுக்கொண்டு முக்தியளித்த கண்ணன் நம்மையும் காக்க
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Re: கடமையை செய்
இப்போது உலகம் (மனிதர்கள்) போகிற போக்கில் எல்லாமே பலனை அடிப்படையாக வைத்து தான் உள்ளது. உதாரணமாக சில பேர் சொந்த பந்தங்களிலேயே உதவி செய்து கொள்வது நமக்கும் ஒரு சமயத்தில் இது போன்று பயன்படுமே ( உதவியதான் பலன் ) என்று செய்கின்றனர். இது மிகவும் வருந்த தக்கது. என்னை பொறுத்தவரை உதவுவது (கடமையை செய்வது) நம் செயல். பலன் கொடுக்கபட்டால் நாம் கொடுத்து வைத்தவர்கள். கொடுக்கபடவில்லை என்றால் நம் வினை பயன். இதில் இறைவன் ஒரு போதும் சம்மந்த படுவதில்லை. அடிப்படையில் கடமையை செய்ய (செய்ய வேண்டியதை மட்டும்) வேண்டும், பற்றற்று செய்ய வேண்டும்.
Venkatesh A.S- Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum