Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
திருவாரூர் அருகே சிவன் கோவிலில் 2 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!
Page 1 of 1
திருவாரூர் அருகே சிவன் கோவிலில் 2 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!
திருவாரூர்: திருவாரூர் அருகே சிவன் கோவில் திருப்பணியின் போது பூமிக்கு அடியில் நான்கு அடி ஆழத்தில் இரண்டு ஐம்பொன் சிலைகளை தொழிலாளர்கள் கண்டெடுத்து தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா தோட்டக்குடி கிராமத்தில் ராஜராஜசோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்ட மணிகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில், நேற்று கோவில் வளாகத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு கடப்பாரையால் தொழிலாளர்கள் குழி தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது, நான்கு அடி ஆழத்தில் குழியை தோண்டிய நிலையில் ஏதோ தட்டுப்பட்டது.
இதையடுத்து தொழிலாளர்கள் முழுவதும் அகலமாகவும், ஆழமாகவும் குழியை தோண்டினர். குழிக்குள் இருந்து, இரண்டு ஸ்வாமி ஐம்பொன் சிலைகளை கண்டெடுத்தனர். இரண்டு அடி உயரத்தில் சிவகாம சுந்தரி அம்மன் சிலை ஒன்றும், ஒன்றரை அடி உயரத்தில் பிரதோஷ நாயனார் சிலை ஒன்றும் இருந்தது. இந்த சிலைகளின் மொத்த எடை 15 கிலோ இருந்தது. இதுகுறித்து உடனடியாக தோட்டக்குடி வி.ஏ.ஓ., குமார், குடவாசல் தாசில்தார் சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு தாசில்தார் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் சென்று சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து இரண்டு ஐம்பொன் சிலைகளையும் பத்திரமாக குடவாசல் தாலுக்கா அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று, அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

Similar topics
» சிவன் கோவிலில் `சடாரி'
» திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» திருநள்ளாறு கோவிலில் பக்திப் பரவசத்துடன் சனீஸ்வரனை கும்பிட்ட 'காமெடி' விவேக்
» ஹரித்வார் அருகே வியாச பகவான் அருளும் திருக்கோயில்!
» சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: திருச்சி அருகே பக்தர்கள் பரவசம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum