இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஜோதிடத்தில் 12 வீடுகள்.

Go down

ஜோதிடத்தில் 12 வீடுகள்.  Empty ஜோதிடத்தில் 12 வீடுகள்.

Post by tmm_raj_ramesh Tue Mar 27, 2012 6:59 pm

ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு பாவம். ஒவ்வொரு பாவமும் ஒவ்வொரு செயலுக்கு பொருப்பேற்கிறது. அந்தப் பொருப்பிற்குப் பெயர் காரகத்துவம். இனி முதல் பாவத்தையும் அதனுடைய காரகத்துவத்தையும் காணலாம்.



பாவம் 1 – முதல் வீடு்

இலக்கிண பாவம் என்று குறிப்பிடப்படுகிறது. இது தான் தலையாய பாவம். இந்த பாவம் நன்றாக இருந்தால் தான். மற்ற பாவங்கள் தத்தம் செயலை முறையாகச் செய்ய முடியும். 12 பாவங்களின் சுறுக்கம் தான் இந்த முதல் வீடு. ஜாதகருக்கு கிடைக்கக் கூடிய அதிர்ஷடம், பாக்கியம், இன்பம் மற்றும் அவற்றை அனுபவிக்கக் கூடிய சூழ்நிலை. மேலும் நோய், வழக்கு, கடன் அது நீங்கும் காலம் போன்றவை தரும் பலன்கள் இந்த முதல் பாவத்தின் வெளிப்பாடாகும்.





இலக்கிணாதிபதி,

இலக்கிணத்தில் உள்ள கிரகம்,

இலக்கிணத்தைப் பார்க்கும் கிரகம்.

இலக்கிணாதிபதியின் நட்சத்திரம்,

இலக்கிணாதிபதியின் நட்சத்திரத்தில் உள்ள கிரகம்

அஷட்டவர்கத்தில் இலக்கிண பாவத்தின் நிலை.

அஷட்டவர்கத்தில் இலக்கினாதிபதியின் நிலை.

சட்பலத்தில் இலக்கிண பாவத்தின் நிலை.

சட்பலத்தில் இலக்கினாதிபதியின் நிலை.



இது போன்ற விசயங்களை ஆராய்ந்த பின்பு தான் இலக்கிண பலம் என்ன என்பது தெரியவரும். பின்பு தான் அதற்கான பலன்களை கூற முடியும்.

ஒவ்வொரு பாவத்திற்கும் இது போன்றுதான் ஆராய வேண்டும். இரண்டாம் அதிபதி முதல் 12ம் அதிபதி வரை ஒரே விதிமுறைகள் தான். ஆனால் பலன்கள் மட்டும் மாறும்.



இனி சுறுக்கமாக மற்ற பாவங்களைப் பற்றி பார்ப்போம்.

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum