இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஜோதிடத்தில் 12 வீடுகள். ( 9 முதல் 12 வீடுகள்)

Go down

ஜோதிடத்தில் 12 வீடுகள். ( 9 முதல் 12 வீடுகள்) Empty ஜோதிடத்தில் 12 வீடுகள். ( 9 முதல் 12 வீடுகள்)

Post by tmm_raj_ramesh Fri Mar 30, 2012 3:58 pm



பாவம் 9 – ஒன்பதாம் வீடு்

பாக்கிய ஸ்தானம். –அப்பா ஸ்தானம். இந்த இடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நமக்கு கிடைக்கும் பாக்கியம் அதாவது பாரம்பரிய சொத்துக்கள். பற்றி அறியலாம். ஒன்பதாம் பாவம் திரிகோண பாவம். இதில் உள்ள கிரகங்கள் இதன் அதிபதிகள் நல்லது அதிகம் செய்ய கடமைப்பட்டவர்கள்.

மதம் சம்பந்தப்பட்டது, கடவுள், நம்பிக்கை, பாதுகாப்பு, குரு பற்றி இந்தபாவம் மூலம் அறியலாம்



பாவம் 10 – பத்தாம் வீடு்

கர்ம ஸ்தானம். தொழில் ஸ்தானம். அரசாங்கம் வெற்றி பெருமை

இது போன்றவற்றை பற்றி அறியலாம். இது கேந்திர பாவம். இதில் உள்ள கிரகங்களும் இதன் அதிபதிகளும் நன்மை அதிகம் செய்ய கடமைப்பட்டவர்கள். ஆனால் கேந்திராதிபத்திய தோசம் இல்லாமல் இருக்க வேண்டும். தொழில் மட்டுமல்லாமல் நம்முடைய கர்மவினை பற்றி எடுத்துரைக்கும் பாவம் இந்த 10ம் பாவம். பத்தில் ஒரு பாவி அதாவது பாவ கிரகம் அமர்வது கர்ம வினையை அனுபவிக்க மிகவும் உறுதுணையாக இருக்கும்.



பாவம் 11 – பதினொராம் வீடு்

இலாப ஸ்தானம். இலாபமாய் எல்லாம் கிடைக்க இந்த பாவம் தான் காரணம். இந்த பாவம் பலம் பெற்றவன் வாழ்க்கையில் வெற்றியின் திருப்தியை எளிதில் அடைந்துவிடுவான். அதே நேரம் சுயநலம், தேவைகள் போன்றவையும் இந்த 11ல் அடங்கும். 11ன் திசா புத்தி அந்தர சூட்சும காலங்களில் ஏதேனும் ஒருவகையில் அனைவரும் இலாபத்தை அடையலாம்.



பாவம் 12 – பனிரென்டாம் வீடு்

மோட்ச ஸ்தானம். மோட்சம், விரையம், தூக்கம், நன்கொடை, வயதான காலம் போன்றவற்றை இந்த 12ம் வீடு குறிக்கின்றது. 12ல் கேது நல்ல நட்சத்திர பாதத்தில் இருந்தால் மோட்சம் கிட்டுமாம். மேலும் 12ம் இடம் மறைவு ஸ்தானம், 6,8,12ல் 12 ம் இடம் மிகுந்த சோதனையைத் தரும். சோதனையை சாதனையாக்க முயற்சி செய்தால் மோட்சத்தை எளிதில் அடைந்து விடலாம்.

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum