Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
1006 கோயில்களில் குடமுழுக்கு
Page 1 of 1
1006 கோயில்களில் குடமுழுக்கு
வரும் நிதியாண்டில் (2012-2013) மாநிலத்தில் உள்ள 1006 கோயில்களில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள விவரம்: கோயில்கள், வழிப்பாட்டுத் தலங்களைப் பராமரிக்க மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி 2011-2012 நிதியாண்டில் 1006 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, வரும் நிதியாண்டிலும் (2012-2013) 1006 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும். ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான வழக்குகளைத் தீர்க்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வருவாய் அலகுகளும், வருவாய் நீதிமன்றங்களும் வலுப்படுத்தப்படும்.
அன்னதானத் திட்டம்: அன்னதானத் திட்டம் 468 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் நிதியாண்டில் (2012-13) இத்திட்டம் மேலும் 50 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும். அன்னதானம் நடைபெறும் கோயில்களில் சமையல் கூடம் நவீனப்படுத்தப்படும்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மற்றும் பழனி தண்டாயுதபாணி கோயில்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். ஸ்ரீரங்கத்தில் ரூ.25 கோடி செலவில் பயணியர் விடுதி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாற்றுத் திறனாளிகளுக்கு கம்பிவடச் சீருந்து (ரோப்-கார்): பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு வசதியாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கம்பிவடச் சீருந்து அமைக்கப்படும்.
ஆன்மிக நீதிநெறி வகுப்புகள்: பண்டைய இலக்கியங்களில் உள்ள நற்பண்பு, நீதிக் கருத்துகளை பரப்பும் வகையில் கோயில்களில் வாரம்தோறும் சனிக்கிழமை அன்று மாணவர்களுக்கான ஆன்மிக நீதிநெறி வகுப்புகள் நடத்தப்படும். இந்த வகுப்புகளின் போது மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.
Similar topics
» மொரிசியஸ் கோயில்களில் தமிழில் மந்திரம்
» தமிழகக் கோயில்களில் தமிழுக்கு உரிய இடம் இல்லை
» கோயில்களில் தமிழில் வழிபாடு - உலகப் பிரகடனம் - வெற்றி விழா
» தமிழகக் கோயில்களில் தமிழுக்கு உரிய இடம் இல்லை
» கோயில்களில் தமிழில் வழிபாடு - உலகப் பிரகடனம் - வெற்றி விழா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum