Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
கோயில்களில் தமிழில் வழிபாடு - உலகப் பிரகடனம் - வெற்றி விழா
2 posters
Page 1 of 1
கோயில்களில் தமிழில் வழிபாடு - உலகப் பிரகடனம் - வெற்றி விழா
தமிழகத்தில் தமிழர்களால் கட்டப்பட்ட அனைத்து சைவத் தமிழ்க் கோயில்களிலும் தமிழ் வழிபாட்டு முறையைப் பின்பற்ற இணக்கமான சூழ்நிலையை உருவாக்க முயற்சி மேற்கொள்வது என தமிழ் வழிபாட்டு வெற்றி விழாவில் முடிவு செய்யப்பட்டது.
தெய்வத் தமிழ் அறக்கட்டளையும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தமிழ்ப் பேராயமும் இணைந்து சென்னையில் தமிழ் வழிபாட்டு வெற்றி விழாவை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சுவிட்சர்லாந்து தலைநகர் பர்ன் நகரில் உள்ள ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேஸ்வரர் கோயில் சைவநெறிக் கூட அன்பர்கள், வெளிநாடுகளில் உள்ள சைவத் தமிழ்க் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த வலியுறுத்தும் வகையில், வெளிநாடுகளில் வசிக்கும் அன்பர்களை கடந்த செப்டம்பர் 16-ம் தேதி அழைத்து உலகப் பிரகடனம் செய்ய ஏற்பாடு செய்ததை இக் கூட்டம் பாராட்டுகிறது.
இதை தமிழகத்திலும் விரிவாக்கம் செய்வதற்காக, தெய்வத் தமிழ் அறக்கட்டளை மூலம் தமிழ் வழிபாட்டு உயர்நிலைக் குழு அமைத்து, தமிழ்நாட்டில் தமிழ் வழிபாட்டுக்கு இணக்கமான சூழல் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அருட்சுனைஞர் பட்டயப் படிப்பு பயின்றவர்கள் தனி அறக்கட்டளை அமைத்து அதன் மூலம் தமிழ் வழிபாட்டைப் பரப்பவும், வேலை வாய்ப்புகளைப் பெருக்கவும், வாழ்வியல் சடங்குகள் மற்றும் குடமுழுக்குக்கு அருட்சுனைஞர் பணியாளர்களை அமர்த்தித் தருவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் வழிபாடு தொடர்பாக சட்ட ஆலோசனைகள் வழங்கி உதவிட, இத்துறையில் ஈடுபாடுள்ள ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுநர் கொண்ட சட்டக் குழு அமைக்கப்படும்.
கோவை பேரூர் ஆதீனம் இளையபட்டம் மருதாசல அடிகளாரைச் சிறப்புக் கருத்துரையாளராகக் கொண்டு தமிழ் வழிப்பாட்டு உயர்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தெய்வத் தமிழ் அறக்கட்டளைத் தலைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மு.பொன்னவைக்கோ, முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர் வி.வி.சுவாமிநாதன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன், காந்தி பேரவைத் தலைவர் தமிழருவி மணியன், திரைப்பட இயக்குநர் திருவள்ளுவர் கலைக்கூடம் தயாரிப்பாளர் வி.சேகர், மணிவாசகர் அருட்பணி மன்றத் தலைவர் இரா.சென்னியப்பனார், கோயில் பூசாரிகள் நலச் சங்கத் தலைவர் ப.வாசு, திரைப்பட இயக்குநர் சி.தங்கர் பச்சான், வழக்குரைஞர்கள் கரூர் க.குமரன், எஸ்.செந்தில்நாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவின் மூலம் சிவாச்சாரியார்களை அணுகி, தமிழ் வழிபாட்டுக்கு அவர்களது ஆதரவைப் பெற உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். அதன் மூலம் சிவாச்சாரியார்களுக்கிடையே உள்ள மனத் தடைகளை நீக்கி, அவர்கள் விருப்பத்துடன் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த வகை செய்யும் களஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Re: கோயில்களில் தமிழில் வழிபாடு - உலகப் பிரகடனம் - வெற்றி விழா
தமிழகத்தில் தமிழர்களால் கட்டப்பட்ட அனைத்து சைவத் தமிழ்க் கோயில்களிலும் தமிழ் வழிபாட்டு முறையைப் பின்பற்ற முயற்சி மேற்கொள்வது என தமிழ் வழிபாட்டு வெற்றி விழாவில் முடிவு செய்யப்பட்டது.
முயற்சியில் எங்கள் பங்கும் நிச்சயம் உண்டு நண்பா!

பத்மநாபன்- Posts : 28
Join date : 05/04/2012
Re: கோயில்களில் தமிழில் வழிபாடு - உலகப் பிரகடனம் - வெற்றி விழா
பத்மநாபன் wrote:தமிழகத்தில் தமிழர்களால் கட்டப்பட்ட அனைத்து சைவத் தமிழ்க் கோயில்களிலும் தமிழ் வழிபாட்டு முறையைப் பின்பற்ற முயற்சி மேற்கொள்வது என தமிழ் வழிபாட்டு வெற்றி விழாவில் முடிவு செய்யப்பட்டது.
முயற்சியில் எங்கள் பங்கும் நிச்சயம் உண்டு நண்பா!
நன்றி நண்பரே ...
முதலில் நம் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் 'தமிழ் வழிபாட்டு முறையை' கடைப்பிடிப்போம்!
Similar topics
» மொரிசியஸ் கோயில்களில் தமிழில் மந்திரம்
» தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் விழா
» நியூயார்க்கில் வைகுண்ட ஏகாதசி விழா
» பெண் குழந்தைகளுக்கு பொன்னூஞ்சல் விழா
» 1006 கோயில்களில் குடமுழுக்கு
» தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் விழா
» நியூயார்க்கில் வைகுண்ட ஏகாதசி விழா
» பெண் குழந்தைகளுக்கு பொன்னூஞ்சல் விழா
» 1006 கோயில்களில் குடமுழுக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum