இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஜோதிடத்தில் 12வீடுகளுக்குரிய பாவ பலம் எப்படி காண்பது.

Go down

ஜோதிடத்தில் 12வீடுகளுக்குரிய பாவ பலம் எப்படி காண்பது. Empty ஜோதிடத்தில் 12வீடுகளுக்குரிய பாவ பலம் எப்படி காண்பது.

Post by tmm_raj_ramesh Mon Apr 16, 2012 3:44 pm

ஜோதிடத்தில் 12வீடுகளுக்குரிய பாவ பலம் எப்படி காண்பது.
ஜாதக விளக்கங்கள்

இலக்கிணம் என்பது முதல் வீடு (பாவம்). அதிலிருந்து கடிகாரச்சுற்றுபடி எண்ண வேண்டும் இலக்கிணம் முதல் வீடானால் அதற்கு முந்தய வீடு 12 ஆகும் அதற்கு அடுத்த வீடு 2 ஆகும். இப்படி 12 வீடுகளையும் குறித்துக்கொண்டு கீழ்க்கண்ட வாரு ஒரு அட்டவணை அமைத்துக் கொள்ளவும்

பாவம்
(அ) பாவாதிபதி
(ஆ) பாவத்தில் உள்ள கிரகம்
(இ) பாவாதிபதியின் நட்சத்திரத்தில் உள்ள கிரகம்
(ஈ) பாவத்தில் உள்ள கிரகத்தின் நட்சத்திரத்தில் உள்ள கிரகம்

இதற்குரிய விளக்கங்களைப் பார்ப்போம்.

பாவம்
பாவம் என்பது வீடுகள் ஒன்று முதல் 12 வீடுகள்

பாவாதிபதி
அந்தப் பாவத்திற்குரிய (வீட்டிற்குரிய அதிபதி)

உதாரணமாக ரிசப லக்கிணம் என்றால்
பாவம் 1 ரிசபம்
பாவாதிபதி சுக்கிரன்
பாவம் 2 மிதுனம்
பாவாதிபதி புதன் இவ்வாறு கணக்கிட்டால்
பாவம் 12 மேஷம் பாவாதிபதி செவ்வாய்.

பாவத்தில் உள்ள கிரகம்
உதாரணமாக ரிசப லக்னம் என்றால் ரிசபத்தில் உள்ள கிரகம் என்ன என்று குறித்துக் கொள்ள வேண்டும் (உதாரணம் செவ்வாய்)

பாவாதிபதியின் நட்சத்திரத்தில் உள்ள கிரகம்
பாவாதிபதி அதாவது ராசியாதிபதி எந்த நட்சத்திரத்திரத்தில் உள்ளாரோ அந்த நட்சத்திரத்திற்குரிய அதிபதியில் உள்ள கிரகங்கள்
(உதாரணம் 1ம் பாவாதிபதி சுக்கிரன் நட்சத்திரமான பரணி பூரம் பூராடம் நட்சத்திரத்தில் உள்ள கிரகங்கள்)

பாவத்தில் உள்ள கிரகத்தின் நட்சத்திரத்தில் உள்ள கிரகம்
பாவத்தில் உள்ள கிரகங்களின் நட்சத்திரங்களில் உள்ள கிரகங்கள்
(உதாரணம் பாவத்தில் உள்ள கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்திரமான மிருகசீரிடம் அவிட்டம் சித்திரை நட்சத்திரங்களில் உள்ள கிரகங்கள்)


இவ்வாறு 12 பாவங்களுக்கும் குறித்துக் கொள்ளுங்கள்
( இலவச ஜோதிட கணிப்பு தமிழ் ஹிந்து மூலம் பெற்றவர்கள் பக்கம் 19ஐக் காண்க)

உங்களுடைய பாவம் என்ன செய்யும் என்பதை பழைய பதிவுகளில் பார்த்தோம் அந்த பாவத்திற்கு தொடர்புடைய கிரகங்களை இன்று பாரத்த்தோம் இந்த இரண்டையும் நீங்கள் குறித்து வைத்ததுக் கொள்ளவும். இரண்டையும் தொடர்பு படுத்தி பார்த்தோமானால் ஒவ்வொரு பாவத்திற்கும் தொடர்புடைய கோள்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum