இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கருவறையில் தமிழ் – சிறப்பு மாநாடு !

2 posters

Go down

கருவறையில் தமிழ் – சிறப்பு மாநாடு ! Empty கருவறையில் தமிழ் – சிறப்பு மாநாடு !

Post by சாமி Wed Sep 18, 2013 11:02 pm

வருகிற ஞாயிற்றுக்கிழமை (22 செப்டம்பர் 2013) தமிழ் மறுமலர்ச்சி சங்கம் ‘கருவறையில் தமிழ்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற தலைப்பில் சிறப்பு மாநாடு ஒன்றை நடத்துகின்றது. அறிவிற் சிறந்த சான்றோர்கள் பலர் இதில் கலந்து கொள்கின்றனர். அனுமதி இலவசம்.

நிகழ்ச்சி நிரல்:
நாள்: 22.09.2013 ஞாயிறு
நேரம்: காலை 10 முதல் மாலை 5 மணிவரை
இடம்: கப்பல் சிப்பந்திகள் மையம், (ரிசர்வ் வங்கி எதிரில், இராஜாஜி சாலை, சென்னை-1).

முதல் அமர்வு – காலை 10 மணி – 1.30 மணி
வரவேற்புரை : திரு. சு.கிருபானந்தசாமி
தலைமை : திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார்
துவக்க உரை : நீதியரசர் திரு. A.K. ராஜன்
கருத்துரை : தோழர் பெ.மணியரசன், தோழர் சி.மகேந்திரன், பேராசிரியர் அருணன், திரு. சென்னியப்பனார் – தலைவர் - மணிவாசகர் நற்பணி மன்றம், திரு.பிரளயன் – வீதி நாடகக் கலைஞர்.

இரண்டாம் அமர்வு - பிற்பகல் 2 மணி
தலைமை : திரு.வி.வி.சுவாமிநாதன் – மேநாள் அமைச்சர்
கருத்துரை : திரு.வேங்கடபதி, மேநாள் மத்திய அமைச்சர், வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதன், வழக்கறிஞர் க.இராஜசேக்ரன், பத்திரிக்கையாளர் அ.குமரேசன், வழக்கறிஞர் S. அறிவழகன், கவிஞர் இரா.தெ.முத்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு

மூன்றாம் அமர்வு – மாலை 4 மணி
தலைமை : முனைவர் பொன்னவைக்கோ
வாழ்த்துரை : திரு.குமரி அனந்தன், திரு.வீரபாண்டியன் (சன் தொலைக்காட்சி, தவத்திரு. மருதாசல அடிகளார்.
நிறைவுரை : நீதியரசர் கே.சந்துரு
நன்றியுரை : திரு.கி.கோவிந்தராசன்
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கருவறையில் தமிழ் – சிறப்பு மாநாடு ! Empty Re: கருவறையில் தமிழ் – சிறப்பு மாநாடு !

Post by ஹரி ஓம் Thu Sep 19, 2013 1:30 am

தகவலுக்கு நன்றி
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum