இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


புராணங்களில் ஐயப்பன்

Go down

புராணங்களில் ஐயப்பன் Empty புராணங்களில் ஐயப்பன்

Post by ஆனந்தபைரவர் Mon Aug 23, 2010 4:40 pm

புராணங்களில் ஐயப்பன் Ayyappan%2Bon%2Btigresses
வி.கே. ராஜகோபால்

சபாமலைப் புனிதப் பயணத்திற்கு எவ்வளவு காலப் பழக்கமுண்டு? ஐயப்பன்-- சாஸ்தா தொடர்பான கதைகளின் வரலாற்றுப்பின்னணி என்ன? ன்றைய வரலாற்று வணங்கள் எவற்றிலும் சபாமலையின் தோற்றம் குறித்த தகவல்கள் எதுவும் காணப்படவில்லை. சபாமலையின் ரம்பகால வரலாறு ன்றும் ருள்மூடியதாகவே உள்ளது; வரலாறும் புராணமும் பின்னிப்பிணைந்துள்ளது. யினும் தலைமுறைகளாகச் சொல்லிவரும் சபாமலை தொடர்பான கதைகள் பல நமக்குக் கிடைத்துள்ளன.

சபாமலை தர்மசாஸ்தா, ஐயப்பன், எருமேலி பேட்டைதுள்ளல் முதலான ஒவ்வொன்றிற்கும் வரலாற்றிலும் புராணங்களிலும் தனித்தனிப் பார்வைகள் பதிந்துள்ளன. வற்றிற்கிடையே பொதுவான சில எதார்த்தங்கள் மறைந்துகிடக்கின்றன என்பது ன்னொரு உண்மை. சபாமலை ஸ்ரீஐயப்பன் ஸ்ரீதர்மசாஸ்தாவின் அவதாரமாக ருக்கலாம். அல்லது அக்காலத்தில் நாட்டை நடுங்கச்செய்த மறவர்படையை எதிர்த்துநின்ற பந்தளநாட்டின் வீர நாயகனாக ருக்கலாம். யாராக ருந்தாலும் சா, லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கும் வணக்கத்திற்கும் உய ளாகி அவர்களது தயங்களில் நீங்காது நிலைகொண்ட ஒருவராகிவிட்டார் என்பதுமட்டும் உண்மை.

கர்மமும் பக்தியும் ஞானயோகங்களும் ஒருங்கிணைந்த ஒரு வழிபாட்டு முறைதான் சபாமலைப் புனிதப்பயணமும் சுவாமி தாசனமும். ங்கு வருகின்ற பல்வேறு சாதி சமயங்களைச் சார்ந்த பக்த கோடிகள், ஒரேமனதாக நாட்டின் காவல்நாயகனாகவும் கலியுகவரதனாகவுமே ஐயப்பனைக் கருதுகின்றனர். சாதிமத வேறுபாடில்லாத ஒரேதெய்வம் குடிகொள்ளும் சமத்துவ பூமிதான் சபாமலை. சாதி வெறியும் தீண்டாமையும் தலைவித்தாடிய ஒரு காலகட்டத்தில், பொதுவழிப் பயணத்திற்காகவும் கோயில் தாசனத்திற்காகவும் நமது தேசத் தந்தையே போராடுகின்ற ஒரு சூழல் நிலைபெற்றிருந்தது. யின் தற்கெல்லாம் எத்தனையோ நாட்களுக்கு முன்னரே 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்னும் உண்மையை உலகுக்கு உரைத்து பெருமை பெற்றது சபாமலை.

1818 ல் சபாமலையிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் சுற்றித்திந்து விவான ய்வு நடத்திய லப். பி.எஸ். வார்டு என்னும் ங்கிலேயர், சபாமலை கோயிலுக்கு 4000 ண்டுகால பழக்கம் உண்டென குறிப்பிட்டுள்ளார். வரலாற்றுப் பழமையைநோக்கி ஒளிவீசும் வணங்கள் எதுவும் கிடைத்தில எனினும் ராமாயணக்காலப் பழமைக்குப் பின்செல்லும் வரலாறு தற்கு உண்டு என்பர். சபாமலையில் அமைந்துள்ள சபா சிரமும் சபா பீடமும் ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை ங்குச் சுட்டிக்காட்டலாம். அடுத்து சபாமலையுடன் தொடர்புடைய முக்கியமான சில புராணக் கதைகளைப் பார்ப்போம்.

சபாமலை குறித்த புராணக்கதைகள் பல உள்ளன எனினும், மஹிஷியைக் கொல்வதற்காக பூமியில் அவதாத்த ஹாஹரசுதனே தர்மசாஸ்தா என்ற கதையையே பெரும்பான்மையோரும் நம்புகின்றனர். பிற்காலத்தில் ஐயப்பனை வரலாற்று நாயகனாகவும் படைவீரனாகவும் பலரும் வரைந்து காட்டினர் எனினும், லட்சக்கணக்கான பக்தர்களின் உள்ளங்களில் ஹாஹரசுதன் கதையே ழமாகப் பதிந்துள்ளது.

சாஸ்தா ர் அவதாரப் புருஷன்
விந்திய மலைத்தொடான் அடிவாரத்தில் காலவன் என்னும் முனிவரும் அவரது மகள் லீலாவும், சீடனாகிய தத்தன் என்பவனும் வாழ்ந்துவந்தனர். தத்தனிடம் விருப்பம் கொண்ட லீலா அவனிடம் காதல்வயபட்டாள். தன்னை மனைவியாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். யின் லெகீக வாழ்க்கையில் ர்வம் காட்டாத தத்தன் அவளது வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கவில்லை. ஒருநாள் தத்தன் தியானத்தில் ழ்ந்திருந்தபோது அவனை நோக்கி, "தாங்கள் என்னைப் 'பட்டமஹஷி' (மனைவி) க்கவேண்டும்" என வேண்டினாள் முனிமகள் லீலா. அந்நேரம் கோபம்கொண்ட தத்தன், நீ மஹிஷியாகவே (எருமை) போ என சபித்தானாம். அவ்வாறாக அவள் கரம்பன் என்னும் அசுரனின் மகளாக எருமைத்தலையோடு பூமியில் பிறந்தாள்.

ந்நேரத்தில்தான் மஹிஷியின் தந்தைவழி சகோதரனின் மகனான மஹிஷாசுரனை, தேவ மாயையால் பிறந்த சண்டிகாதேவி கொன்றாள். தனால் கோபம்கொண்ட மஹிஷி, தமையனின் மரணத்திற்குக் காரணமான தேவர்களைப் பழிவாங்கவேண்டுமென்ற எண்ணத்தில் கடுந்தவம் புந்து பிரம்மதேவனைப் பிரத்தியட்சமாக்கினாள். அசாத்தியமான ஒரு வரத்தை அவள் வேண்டினாள். "சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் மகனாகப் பிறக்கும் ஒருவனால் அல்லாமல் பிற எவராலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது; ஒருவேளை அவர்களுக்கு அப்படியொரு குழந்தை பிறந்தால் அவன் பன்னிரண்டு ண்டுகாலம் மனித தாசனாக (மனிதனுக்கு அடிமையாக) வாழ்ந்திருக்கவேண்டும்". துதான் அவள் வேண்டிய வரம். சிவனுக்கும் விஷ்ணுவுக்குமாக ஒரு மகன் பிறப்பது என்பது நடக்காத காயம் என்பதாலேயே த்தகைய ஒரு வரத்தை அவள் கேட்டாள். அவளது தவத்தின் வலிமைக்கு அகப்பட்டுப்போன பிரம்மனும் கேட்ட வரம் கொடுத்தார். வரத்தின் வலிமையால் அகங்காயாக மாறிய மஹிஷி, மூன்று உலகங்களிலும் அக்கிரமச் செயல்களில் ஈடுபட்டாள். அவளது அக்கிரமங்களைத் தாங்கிக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது, தேவர்கள் விஷ்ணுபகவானிடம் சென்று முறையிட்டனர். தேவர்களின் விருப்பப்படியே சிவ-விஷ்ணு மாயையில் ஹாஹரபுத்திரன் அவதாத்தார். விஷ்ணுவுக்கும் (ஹா)சிவனுக்கும் (ஹரன்) மகனாகப் பிறந்ததால் அக்குழந்தை 'ஹாஹரபுத்திரன்' எனப் பெயர்பெற்றது.

குழந்தைப்பேறு ல்லாது மிகவும் வருத்தப்பட்டிருந்த பந்தள அரசன் ஒருநாள் வேட்டைக்காக காட்டிற்குச் சென்றார். அப்போது பம்பை நதிக்கரையிலிருந்து ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது. குரல்வந்த திசையைநோக்கிச் சென்ற அரசர், அங்கே தனியே ஒரு குழந்தை கிடப்பதைக் கண்டார். அக்குழந்தையை வாயணைத்து மகிழ்ச்சிபொங்க வீட்டிற்குச் சென்றார். பிறக்கும்போதே கழுத்தில் மணியுடன் பிறந்த அந்த அற்புதபாலனுக்கு 'மணிகண்டன்' எனப் பெயாட்டார். நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரண்மனையில் வளர்ந்தான் மணிகண்டன். கல்வியிலும் கலைகளிலும் உடற்பயிற்சியிலும் அவன் மிக்க திறமைபெற்றான். வற்றையெல்லாம் கண்டு பெருமையடைந்த அரசர் அவனுக்கு ளவரசர் பட்டம்சூட்டத் தீர்மானித்தார். னால் அமைச்சர்களுடையவும் அரசியுடையவும் சூழ்ச்சியால் அரசனின் சை நிறைவேறாமல் போயிற்று. புலிப்பாலுக்காக மணிகண்டனைக் காட்டிற்கு அனுப்பிவைத்தனர். காட்டு வழியிடையே உக்கிர சொரூபியாகத் தன்னை எதிர்த்துவந்த மஹிஷியை அவர் கொன்றார். எருமை முகம் கொண்ட மஹிஷியைக் கொன்ற டம் 'எருமைகொல்லி' எனப்பெயர் பெற்றது. பின்னர் அப்பெயர் 'எருமேலி' என மருவியதாகக் கூறுவர். மஹிஷியைக் கொன்ற மகிழ்ச்சியில் ஊர்மக்கள் துள்ளிக்குத்தித்து டியும் பாடியும் ஐயப்பனை வறவேற்றனர். அதன் நினைவாகவே ப்போதும் எருமேலி பேட்டைதுள்ளல் நடந்துவருகின்றது.

மஹிஷியைக் கொல்வதையே நோக்கமாகக்கொண்டு அவதாத்த மணிகண்டன் புலிகளுடன் அரண்மனைக்குத் திரும்பினார். உண்மையைப் புந்துகொண்ட அரசர், சாஸ்தாவின் வேண்டுதல்படியே சபாமலையில் ஒரு கோயில் அமைத்துக் கொடுத்தார். ஐயப்பனும் அங்கேயே குடிகொண்டார் என்பது நம்பிக்கை.

சாபமோட்சம் பெற்ற மஹிஷி அழகிய ஒரு பெண்ணாக மாறி, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ஐயப்பனிடம் வேண்டினாள். னால் நித்திய பிரம்மச்சாயான ஐயப்பனோ, தன்னுடன் சபாமலைக்கு வந்து தன் கோயிலின் பக்கத்தில் குடிகொள்ளுமாறு அவளிடம் கூறினார். அவள்தான் மாளிகைப்புறத்து அம்மையாகக் காட்சியளிக்கின்றார். கன்னி ஐயப்பன்மார் எவரும் வராத ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது திருமணம் செய்துகொள்ளலாம் என வாக்குறுதி கொடுத்ததாகவும் கதை கூறுகின்றது.

மனித ஜென்மம் அடைந்த காலத்தில் ஐயப்பனுடன் நட்புறவு கொண்ட வாவர் என்னும் முஸ்லீம் வீரரும் கடுத்தா முதலான பணிவிடைக்காரர்களும் ஐயப்பனுடன் பிரதிஷ்டிக்கப்பட்டு ராதிக்கப்படுகின்றனர். மணிகண்டனின் வேண்டுகோளின்படி பம்பா நதியின் வடகிழக்காக நீலிமலையின் அருகில் அமைக்கப்பட்ட கோயிலில் 'மகரசங்கிரம' (தைமாதம் முதல் நாள்) முகூர்த்தத்தில் பரசுராமன் சாஸ்தா பிரதிஷ்டை நடத்தியதாகக் கூறப்படுகின்றது. ஸ்ரீபூதநாத உபாக்கியானத்தில் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து க்கதை விவாக்கப்பட்டுள்ளது.

ஐயப்பன் ஒரு வரலாற்று நாயகன்
மனிதனாகப் பிறந்து, வீரதீரச் செயல்களால் வரலாற்று நாயகனாகி, காலப்பழக்கத்தால் அவதார புருஷனாக மாறிய ஐயப்பன் கதையொன்றும் மக்களிடையே வழங்கிவருகின்றது. பாண்டிய அரசவம்சத்தைச் சார்ந்த பந்தளம் அரசர்கள் கொல்லமாண்டு 377ல் (ங்கிலமாண்டு 1202) பந்தளநாட்டில் குடியேறினர். கொல்லமாண்டின் ரம்பத்தில் பாண்டியநாட்டில் அரசுமைக்கான போராட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. அதே காலத்தில் அமைச்சர் திருமலைநாயக்கான் தலைமையில் அதிகாரத்தைப் பிடித்தெடுக்கும் முயற்சியும் நடந்தது. தொடர்ந்து அரசவம்சத்தைச் சார்ந்த செம்பழன்னூர் கிளையினர் கொல்லமாண்டு 79ல் (கி.பி.904) பாண்டியநாட்டைவிட்டு வெளியேறினர். அவர்கள் பல ஊர்களிலும் சுற்றித்திந்து, பின்னர் ஒன்றுகூடி, பந்தளநாட்டைக் கைவசப்படுத்தினர்: அச்சன்கோவில் ற்றின் ரு கரைகளையும் வாழிடமாகக் கொண்டனர். வஞ்சியூர் வம்சத்திலிருந்து வந்த ந்த அரசகுடும்பத்தின் குடும்பக் கடவுள்தான் சாஸ்தா. அக்காலத்தில் முக்கிய பகுதியாக விளங்கிய நிலைக்கல் தாலுகாவில் அமைந்த சபாமலை அவர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக ருந்தது.

பந்தளத்துதாசன் என அறியப்பட்டிருந்த ஐயப்பன், பந்தள அரசான் முக்கிய படைத்தளபதியாக ருந்தாராம். காட்டிலிருந்து கிடைத்த மணிகண்டனை வில்லாளிவீரனாக வளர்த்தி, நாட்டிலுள்ள களா மையங்களுக்கு அனுப்பி பல்வேறு உடற்பயிற்சியும் படைப்பயிற்சியும் வழங்கினர். அனைவரது அன்புக்கும் ராதனைக்கும் உய பாத்திரமாக மாறினான் மணிகண்டன். பந்தளநாட்டின் படைபலத்தை அதிகாக்கும்பொருட்டு மேற்கொண்ட பயணத்திற்கிடையே முஸ்லீம் சேனாதிபதியான பாபருடன் போராட்டத்தில் ஈடுபட்டார். றுதியில் அவர்கள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு நண்பர்களாயினர்.

பகைவர்களால் சீர்குலைக்கப்பட்ட குடும்பகோயிலாகிய சபாமலையை புனருத்தாரணம்(திருப்பணி) செய்யவும், எருமேலிக்கு அந்தப்பக்கத்தில் கோட்டைகட்டி வாழ்ந்திருந்த பகைவர்களை அழிக்கும்பொருட்டும் எல்லோரும் போருக்குத் தயாராகி சபாமலையநோக்கிப் பயணமாயினர். படைவீரர்களை மூன்றாகப் பகுத்து, வாவருடையவும் கடுத்தாவுடையவும் தலைமையில் ரு குழுவினரை ஞ்சிப்பாறைக் கோட்டையைப் பிடிக்க முதலில் அனுப்பிவைத்தனர். ன்னொரு குழு தலைப்பாறைக்கோட்டையை க்கிரமிக்கச் சென்றது. வர்கள் எல்லோரும் எருமேலியை அடைந்து போருக்குத் தயாராயினர். படைக்கருவிகளையும் உணவுப்பொருட்களையும் தோளில் சுமந்தே கொண்டு சென்றனர்.

முதலில் வாவான் தலைமையில், அம்பலப்புழையிலிருந்துவந்த சங்கமும், பின்னர் ஐயப்பனின் தலைமையில் எஞ்சியவர்களும் சென்றனர். அன்று ருமுடியில் உணவுப்பொருட்களை சேகாத்துக்கொண்டு யுதபாணியாகச் சென்றதன் நினைவாகத்தான் எருமேலியில் பேட்டைதுள்ளல் நடைபெறுகின்றது. முதலில் பேட்டைதுள்ளும் அம்பலப்புழை சங்கத்தார் எருமேலி கொச்சம்பலத்திலிருந்து (சிறிய கோயில்) றங்கி வாவரு பள்ளிக்குள் செல்வர். ரண்டாவதாகப் பேட்டைதுள்ளும் லங்காட்டு சங்கத்தார் முஸ்லீம் பள்ளிக்குள் செல்வதில்லை. முதல் சங்கத்தாருடன் வாவர் சபாமலைக்குச் சென்றுவிடுவார் என்ற நம்பிக்கையே தற்குக் காரணம்.

போர்செய்து முன்னேறிய சங்கம் மறவர்படைத் தலைவனான உதயனைக் கொன்று, ஞ்சிப்பாறைக் கோட்டைக்குள் புகுந்தது. முன்னரே கொண்டுவந்திருந்த கற்களை கிடங்கினுள் (பதுங்கு குழி) ட்டு நிரப்பிய பின்னரே படை பகைவர் கோட்டையைப் பிடித்தது. (ப்போதும் பக்தர்கள் ந்த டத்திற்கு வரும்போது கற்களை டும் வழக்கம் உள்ளது). பகைவரை வென்றபின் மீண்டும் எல்லோரும் பம்பை நதிக்கரையில் ஒன்றுகூடினர். எல்லோருக்கும் விருந்து படைக்கப்பட்டது. போல் மரணமடைந்தவர்களுக்குப் பலிகர்மங்கள் (றுதிச்சடங்குகள்) செய்யப்பட்டன. தீபக் காட்சியும் அமைக்கப்பட்டது. ன்றும் எருமேலியில் பேட்டைதுள்ள வரும் சங்கங்கள் ச் சடங்குகளை எல்லாம் நடத்துகின்றனர்.

பம்பைக்கரைச் சடங்குகளுக்குப்பின் ஐயப்பனும் சங்கமும் நீலிமலை ஏறி சபாமலைக்குப் புறப்பட்டனர். சபாபீடத்தை அடைந்தனர். தர்மசாஸ்தாவின் கோயில் பக்கத்தில் அமைந்த தலைவாசலில் எல்லா யுதங்களையும் களைய ஐயப்பன் வேண்டினார். லமரத்தின் கீழ் அம்பு, வில் முதலானவற்றை வைத்தனர். போர்வீரர்கள் என்ற மனநிலையிலிருந்து மாறி, முழுமையான பக்தர்களாக அவர்கள் சாஸ்தா சன்னிதியை அடைந்தனர்.
(தன் நினைவாக ன்றும் சபாமலைக்கு வருகின்ற பக்தர்கள் தாங்கள் கொண்டுவருகின்ற சரக்கோல் முதலானவற்றை சரம்குத்தி லில் தறித்துவிட்டு பக்திப் பரவசத்தோடுதான் மலை ஏறுகின்றனர். எத்தகைய பொயவனாக ருந்தாலும் காம-குரோத-மோகங்களையும் தன்னல எண்ணங்களையும் களைந்து, களங்கமில்லா உள்ளத்தோடுதான் சன்னிதானத்திற்குச் செல்லவேண்டும் என்பதையே வ் ச்சாரமுறைகள் எடுத்துரைக்கின்றன).

சாஸ்தாகோயில் சன்னிதிக்குவந்த சங்கத்தார் மறவர்படையால் சீரழிக்கப்பட்ட கோயிலை புனரமைத்தனர். மகரசங்கிரம நாளில் (தைமாதம் முதல்நாள்) புண்ணியமுகூர்த்த வேளையில் முறைப்படி விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்தனர். தனது பிறப்பின் நோக்கத்தை முழுமைப்படுத்திய ஐயப்பனின் சைதன்யம் அங்குள்ள விக்கிரகங்களுக்குள் கலந்தது. அந்தப் புண்ணிய முகூர்த்த வேளையிலிருந்து சாஸ்தாவும் ஐயப்பனும் ஒன்றாக மாறினர் என்பது நம்பிக்கை.

ஸ்ரீதர்மசாஸ்தாவின் அவதாரம் என்பதைவிட, சாஸ்தாவுக்குள் ரண்டறக்கலந்த பிரம்மச்சாயான ஒரு வீரன்தான் ஐயப்பன் என்ற கதையே மிகவும் பொருத்தமாக உள்ளது. சபாமலைத் தீர்த்தாடனச் சடங்குகளும் வீர ராதனை முறைகளும் மற்றும் வ்வெண்ணத்தை உறுதிப்படுத்துகின்றது. சபாமலையில் அல்லாமல் பிற எந்த சாஸ்தா கோயில்களிலும் த்தகைய ச்சாரமுறைகள் ல்லை. அதைப்போன்றே வாவர், கறுப்பசுவாமி, கடுத்தா, மாளிகைப்புறத்து அம்மை போன்றோரை வழிபடும் வழக்கமும் வேறு எங்கும் ல்லை. பகைவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றிய வீரநாயகனின் துணிச்சல்மிக்க பயணத்தை நினைவுகூரும் வகையில் பின்பற்றப்பட்ட தீர்த்தாடனம், பிற்காலத்தில் பக்திப் பரவசம் மிக்க புனிதப்பயணமாக மாறியது எனக் கருதுவதிலும் தவறில்லை.

சாஸ்தாபாட்டும் ஐயப்பனும்
ஐயப்பனைக் குறித்த வேறுபட்ட ஒரு கண்ணோட்டம் சஸ்தா பாடல்களில் காணப்படுகின்றது. முற்றிலும் ஒரு மலையாளி வீரனான ஐயப்பன் பாண்டிய, பந்தள அரசர்களின் அன்பிற்குயவனாக ருந்தான். தங்களுக்குள் போட்டுக்கொண்டிருந்த குறுநிலமன்னர்களை மறவர்படை கீழ்ப்படுத்தியிருந்த காலம். பகை பயத்தால் பந்தளம் அரண்மனையிலிருந்து டிச்சென்ற ஒரு ராஜகுமாயை யோகி ஒருவர் காப்பாற்றினார். அவர்களுக்குப் பிறந்த குழந்தைக்கு எல்லாவிதமான பயிற்சிகளும் அளித்தனர். அவர்கள் சபாமலை அடிவாரத்தில் தங்கியிருந்தனர். மகனுக்கு வயது முதிர்ந்ததும் கையில் ஒரு லைக்குறிப்பைக் கொடுத்து பந்தளத்திற்கு அனுப்பிவைத்தனர். பகைவர்களின் க்கிரமிப்பிற்குப் பயந்துவாழ்ந்த பந்தள அரசர், தம்மைத் தேடிவந்திருப்பது தமது வழித்தோன்றல்தான் என்பதை அறிந்ததும் மிக்க மகிழ்ச்சிகொண்டு அவனை அன்போடு வரவேற்றார்.

பந்தளநாட்டுப் படையின் முன்னணி வீரர்களான கடுத்தா, வில்லன், மல்லன் கியோருடன் சேர்ந்து நாட்டைக் காப்பாற்றும் பொறுப்புடைய படைத்தளபதியாக மாறினான் ஐயப்பன். அக்காலத்தில் துர்க்கிஸ்தானிலிருந்து படைவீரர்களோடு புறப்பட்டுவந்த வாவரை (பாபர்) கடற்கரையில் எதிர்த்துப் போராடியது பந்தளப்படை. றுதியில் அவர்கள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு நண்பர்களாயினர். வாவர் ஐயப்பனின் நம்பிக்கைக்குய நண்பரானார்.

பாண்டிய மன்னர்களின் க்கிரமிப்பை எதிர்கொள்வதற்காகத் தமது படைபலத்தை அதிகாத்தார் ஐயப்பன். ஐயப்பனின் தலைமையில் பாண்டிப்படையை எதிர்க்கப் பந்தளப்படை புறப்பட்டது. கொச்சிக்குத் தெற்கேயுள்ள தண்ணீர்முக்கம் சீரப்பன்சிறை மூப்பன் என்னும் ஈழவப் பிரமாணி (?) ஐயப்பனுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. பின்னர் மூப்பனின் களாயில் (படைப்பயிற்சிக் களம்) தங்கிய ஐயப்பனிடம் அன்புகொண்ட மூப்பனின் மகளது வேண்டுகோளுக்கிணங்கி தமது படைவீரர்களை விட்டுக்கொடுத்தார் மூப்பன்.

படையோட்டத்தை முடித்துக்கொண்டு திரும்பிவந்த ஐயப்பனிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வேண்டினாள் மூப்பனின் மகள். னால் நித்திய பிரம்மச்சாயான ஐயப்பன் அவளை மனைவியாக ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை. ஐயப்பனிடம் கொண்ட அளவற்ற அன்பினாலும் பக்தியினாலும் அப்பெண் பின்னர் ஒரு யோகினியாக மாறினாள். அவளே மாளிகைப்புறத்து அம்மையாக சபாமலையில் கோயில்கொண்டதாகவும் கூறப்படுகின்றது. எட்டுத் திக்குகளிலும் உள்ள படைகளை ஒன்றுசேர்த்து படையோட்டம் நடத்திய ஐயப்பன் பகைவர்களை அழித்தபின் சபாமலை சாஸ்தாகோயிலை புனரமைத்ததாகக் கூறப்படும் கதைகள் பல ருந்தாலும் எல்லா கதைகளுக்குமே ர் ஒற்றுமை காணப்படுகின்றது.

பிற கதைகள்
பம்பை நதிக்கரையில் சபாமலை அடிவாரத்தில் வாழ்ந்துவந்த புத்தமதத் தத்துவஞானியான ஒரு பிரம்மச்சாதான் ஐயப்பன் என்றும் கூறப்படுகின்றது. பகைவர்களுக்குப் பயந்து நாட்டைவிட்டுக் காட்ட்டுக்கு டிவந்த பாண்டிய அரசருக்கும் குடும்பத்திற்கும் அபயமளித்து, மீண்டும் அரசாட்சியில் அமர வனசெய்து ஐயப்பன் துணைபுந்ததாகவும் கதை உள்ளது. ஈழவ னத்தைச் சார்ந்த ஐயப்பன் சவர்ண னத்தவர்களுக்காக காட்டின் நடுவே அமைத்த கோயில்தான் சபாமலை என்றும் கூறப்படுகின்றது. உதயன் என்னும் மறவர்படைத் தலைவனை எதிர்த்துப் போராட நியமிக்கப்பட்ட ஈழவத் தலைவனுக்கும், தீண்டாமை கற்பித்து ஒதுக்கிவைக்கப்பட்ட ராஜசகோதாக்கும் மகனாகப் பிறந்தவர்தான் ஐயப்பன் என்ற நம்பிக்கையும் சிலாடையே காணப்படுகின்றது.

சபாமலை உட்பட்ட கிழக்கு மலையோரப்பகுதிகள் படைக்காலம்தொட்டே மக்கள்வாசம் மிகுந்த டங்களாகவே ருந்தன. நதித்தடத்தையும் கோயிலையும் மையமாகக்கொண்டு ஒரு கலாச்சாரமும் ங்கு வளர்ந்துவந்தது. கிராமங்களின் எல்லைப்பகுதிகளில் காவல்புந்துவந்த வீரர்கள் ஐயனார் என அறியப்பட்டனர். வர்களே பிற்காலத்தில் ஐயன் என்றும் ஐயப்பன் என்றும் அழைக்கப்பட்டதாகவும் கருதப்படுகின்றது.

சைவ-வைஷ்ணவ சமயங்களுக்கிடையே கலகம் ஏற்பட்டு ந்துமதம் ட்டம்கண்ட ஒரு சூழ்நிலையில், மதமறுமலர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சாஸ்தா கதை என்று நம்புவோர் பலர் உள்ளனர். ரு சமயத்தாருடையவும் ராதனை மூர்த்திகளான சிவனும் விஷ்ணுவும் ணைந்ததால் தோன்றிய ஈஸ்வர சைதன்யம் என்ற நிலையில் ஹாஹரசுதனை எல்லோரும் ஒன்றாக வழிபட்டனர். பண்டைப் புராணங்களில் சாஸ்தாவைக் குறித்த செய்திகள் ல்லாததற்கு துவே காரணம் என்று கூறப்படுகின்றது.

சபாமலையும் புத்தமதமும்
சபாமலைத் தீர்த்தாடனத்திற்கும் (புனிதப்பயணம்) புத்தமதத்திற்கும் உள்ள தொடர்பு முக்கியத்துவம்வாய்ந்த ஒன்றாகும். சபாமலைக் கோயில் பண்டைக்காலத்தில் முக்கியமான ஒரு புத்தவிகாரமாக ருந்தது என்று நம்புவோர் உளர். புத்தமத ச்சாரங்களின் ஒரு தொடர்ச்சிதான் ஐயப்ப வழிபாடு என்றும், 'புத்தம் சரணம் கச்சாமி' என்னும் சரணமந்திரத்தை நினைவுபடுத்தும் சரண ஒலிகள்தான் ப்போதும் சபாமலையில் கேட்கின்றது என்றும் கூறுவர். ம்மந்திரம் புத்தமத நம்பிக்கையாளர்களின் சங்கப் பயணத்தை (கூடிச்செல்லுதல்) நினைவுபடுத்துகின்றது. ஜாதி-மத ஏற்றத்தாழ்வுகளோ பிவினை உணர்வுகளோ ரு மதத்தினாடமும் ல்லை. உணவுப் பழக்கவழக்கங்களிலும் வர்களுக்கிடையே ஒற்றுமை காணப்படுகின்றது. பெரும்பான்மையான சாஸ்தா விக்கிரகங்களும் புத்த விக்கிரகங்களைப் போலவே தோற்றத்தில் உள்ளன.

ந்தியா முழுவதும் புத்தமதம் பிரச்சாரத்தில் ருந்த ஒரு காலகட்டத்தில் கேரளத்திலும் அம்மதம் வேரூன்றியது. தற்கான சான்றுகள் பல உள்ளன. அன்று சபாமலையைச் சுற்றியிருந்த பம்பா, காமலை, புதுச்சோ, அழுதை, எருமேலி, தலைப்பாறை, நிலைக்கல் போன்ற டங்களெல்லாம் மக்கள் வாழிடங்களாகவே ருந்தன.

தமிழ்ச் சங்க லக்கியங்களில் குறிப்பிடப்படுகின்ற பொதியில் மலையும், சீனப் பயணியான ஹுவான்சாங் குறிப்பிட்டுள்ள 'பொதளக'மும் ஒன்றுதான் என்பது வரலாற்றறிஞர்களின் கருத்து. மணிமேகலை என்னும் காப்பியத்தில் கேரளத்தைப்பற்றிக் குறிப்பிடும் பகுதியில், லங்கையிலிருந்து வந்த சாரணர்களின் விருப்பப்படியே, மயமலையில் வில்லைப்பொறித்த சேரமன்னர் ஒருவர் வஞ்சிநகரத்தில் புத்தவிகாரம் ஒன்றை நிறுவினார் என்று கூறப்பட்டுள்ளது. அதுதான் சபாமலைக் கோயில் என்பது பலருடையவும் கருத்து. மய மலை என்பது 'ஸஹ்யாத்' மலையாகவும், வில் நாட்டிய டம் சரம்குத்தி லாகவும் ருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. சாஸ்தா என்பது புத்தபெருமானின் ன்னொரு பெயர் என்று கூறுவாரும் உளர்.

னால் கெதமபுத்தர் பிறப்பதற்கு எத்தனையோ ண்டுகளுக்கு முன்னரே மலையாளநாட்டில் சாஸ்தா கோயில்களும் வழிபாட்டுமுறைகளும் ருந்தன என்பது உண்மை. கேரளத்தை உருவாக்கிய பரசுராமரே சபாமலைக் கோயிலையும் அமைத்தார் என்றும் சொல்லப்படுகின்றது. அதைப்போன்றே புத்தமத விமர்சகரான சங்கராச்சாய சுவாமிகளும் சாஸ்தாவை துதிக்கின்றார். முற்றிலும் ஒரு அஹிம்சைவாதியாக விளங்கிய புத்தபெருமானும், பகைவர்களைக் கொல்லும் ற்றல்வாய்ந்த யுதபாணியான சாஸ்தாவும் எப்படி ஒருவராக ருக்கமுடியும் என்ற சந்தேகம் எழுவது யல்பு. மட்டுமல்ல, வில்லன், வில்லாளிவீரன், சத்ரு சம்ஹாரமூர்த்தி போன்ற அடைமொழிகள் யாவும் சாஸ்தாவுக்கு மட்டுமே உயதாகும்.

புத்தமதம் தன் பெருமையை ழக்கத்தொடங்கிய காலகட்டத்தில் உண்டான சில மாற்றங்கள் காரணமாகப் புத்தபெருமானையும் கடவுளாகக் கருதி வழிபடத்தொடங்கினர். காலம் செல்லச்செல்ல புத்தவிகாரங்களும் புத்த தேவாலயங்களும் ந்துக் கோயில்களாக மாறின. புத்தபெருமானை மஹாவிஷ்ணுவின் ர் அவதாரமாகக் கண்டனர் சிலர். பின்னர் ந்து மறுமலர்ச்சித் தலைவர்கள் புத்தனுக்கு சாஸ்தா என்ற பெயரை வழங்கி, சைவ-வைணவ சக்திகளின் ஒருங்கிணைந்த உருவமாக வழிபட்டனர். அத்தகைய கோயில்களில் முதன்மை டத்தை சபாமலை பெற்றது.

தென்னிந்தியாவில் வரலாற்றுக்கு முந்திய காலம்தொட்டே திராவிடர்களால் வழிபடப்பட்ட தெய்வம் சாஸ்தா. வேலன், பாணன், புலையன், பறையன், கணகன் முதலான சங்ககால னத்தவர்களும், காட்டிற்குள் வாழ்ந்துவந்த தி திராவிடப் பழங்குடி மக்களும் சாஸ்தாவையே கடவுளாக வழிபட்டனர். காணிக்காரர்கள், மலையரையன், உள்ளாடன், மன்னான், ஊராளி முதலான மலைவாழ் னத்தவர்கள் நூற்றாண்டுகளாக சபாமலை அடிவாரத்திலேயே வாழ்ந்துவருகின்றனர். யின் வ்வினத்தவர்களில் உட்படாத பழங்குடியினான் வழிபாட்டுக் கடவுள்தான் ஐயப்பன் அதாவது சாஸ்தா என்ற நம்பிக்கையும் ஏறிவருகின்றது.

சாஸ்தாவும் ஐயப்பனும்
சாஸ்தாவையும் ஐயப்பனையும் ஒருவராகவே கருதுகின்றனர் எனினும் அவர்களுக்கிடையே உருவத்திலும் தோற்றத்திலும் வேறுபாடுகள் உள்ளன. நித்திய பிரம்மச்சாயான ஐயப்பன் சின்முத்ராங்கித யோக சமாதிப்பொருளாக சபாமலையில் குடிகொள்கின்றார். சபாமலையில் மேற்கொள்ளப்படும் ச்சார அனுஷ்டானங்கள் வேறு எந்த சாஸ்தா கோயிலிலும் காணப்படுவதில்லை. சபாமலையின் துணைக் கோயில்களாகக் கருதப்படும் எருமேலி, குளத்துப்புழை, யங்காவு, அச்சன்கோவில் கிய டங்களில் கட்டாயமான விரத அனுஷ்டானங்கள் ல்லை; கடுமையான கட்டுப்பாடுகளுமில்லை. சாஸ்தாவுக்கு 'பூர்ணா' என்றும் 'புஷ்கிலா' என்றும் ரண்டு மனைவிமார்கள் ருந்ததாகவும் கூறப்படுகின்றது. னால் சபாமலை ஐயப்பன் நித்திய பிரம்மச்சாயாவார்.

சபாமலை ஐயப்பன் சாஸ்தவின் குணங்களிலிருந்து வேறுபட்ட குணங்களைக் கொண்டவர். பாண்டி-மலையாளம் அடக்கிவாழும் வில்லாளி வீரனாம் ஐயப்பன் பகைவர்களை அழித்து வெற்றிவாகைசூடிய மகாவீரனாவான். வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்றியபின், சபாமலை சாஸ்தா கோயிலைப் புனருத்தாரணம் செய்து (புதுப்பித்து) அந்த விக்கிரகத்தின் சைதன்யத்தில் (ஒளிப்பிரவாகம்) தானாக ணைந்துகொண்டவர் ஐயப்பன்.

நன்றி
http://www.harivarasanam.in
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum