Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
இந்து மதம் - அறிமுகம்
5 posters
Page 1 of 1
இந்து மதம் - அறிமுகம்
பெயர் வந்தவிதம்
பாரசீகத்தினர் சிந்து நதிக்கு கிழக்குப் பக்கம் வசிப்பவர்களை சிந்துக்கள் என்றும் அவர்களது இறையுணர்வு முறையை (மதத்தை) சிந்து மதம் என்றும் அழைக்கலாயினர். பாரசீக மொழியில் ச எழுத்து ஹ சப்தத்துடன் பேசப்படும். ஆகவே சிந்து ஹிந்துவாயிற்று.
கோட்பாடுகள்
இயல்பாக விளைந்த ஒன்றை கோட்பாடுகள், விதிமுறைகள் என்று கட்டம் கட்டும் முயற்சி பின்னர் நடந்தது. இன்றைய இந்து மதத்தை ஒரு வரியில் சொல்லுவதாக இருந்தால் 'வேதத்தை நம்புபவர்கள்' என்று சொல்லலாம். இவர்களது விதிமுறைகள் என்று ஆரம்பித்தால் ஒரு வரியில் சொல்வதானால் 'எல்லாமே' என்று வேண்டுமானால் சொல்லலாம். மற்றபடி ஒரு வரியிலோ அல்லது ஒரு பக்கத்திலோ கூட சொல்லுவது கடினம்.
ஆரம்பம்
இயல்பாக தோன்றிய ஒன்றிற்கு ஆரம்ப கால வரலாறு அறிவது கடினம். இந்துப் பெரியோர்களைக் கேட்டால் மனிதகுலம் தோன்றிய போதிலிருந்து இருந்து வருவதாக கூறுவார்கள். ஐரோப்பிய அறிஞர்கள் இந்து மதம் கிறிஸ்துவுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கூறுகிறார்கள். ஆனால் இதைத் தவறென்று நிரூபிக்க கிறிஸ்துவுக்கு 5000 ஆண்டுகள் முந்தைய கல்வெட்டுக்கள், சிலைகள் ஏராளமாக இந்தியாவில் இருக்கின்றன.
இயல்பு
பழங்காலத்தில் பூமியில் இருந்த மதங்களில் இன்றளவும் உயிர்ப்புடன் இருந்து உலகிலுள்ள பெரிய மதங்களில் ஒன்றாக இருப்பது இந்து மதம் மட்டுமே. மற்றப் பெரிய மதங்களான புத்த மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாம் ஆகியவை கடந்த சுமார் 2500 வருடங்களில் தோன்றியவை. இதில் புத்த மதம் நேரடியாக இந்து மதத்திலிருந்து தோன்றியது.
கிறிஸ்தவ மதம், இஸ்லாம் ஆகியவை தோன்றிய போது அந்த இடங்களில் ஏற்கனவே ஆதிக்கத்தில் இருந்த மதங்கள் அவற்றை எதிர்க்க முயன்று அழிந்து போயின. இந்து மதத்தில் புதுக் கருத்துக்களுக்கும் வழிமுறைகளுக்கும் எப்போதுமே இடம் இருப்பதால் அத்தகைய நிலை ஏற்படவில்லை. மேலும் மற்ற மதங்கள் வெளியிலிருந்து புகும் போதும், அவற்றைப் புகுத்திய அரசர்கள் வலுக்கட்டாயமாக திணிக்காதவரை, இந்து மதம் அதை எதிர்த்ததில்லை. மாறாக இருபுறமும் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றமே நிகழ்ந்தது.
எண்ணற்றக் கடவுள்கள், சிலை வழிபாடுகள், இயற்கை வழிபாடுகள் எல்லாம் இந்து மதத்தில் உண்டு. உருவமற்ற எங்கும் நிறைந்த கடவுள் தத்துவமும் மிகச் சிறந்த விளக்கங்களுடன் இதில் உண்டு. ஒன்றுக்கொன்று எதிர் மறையான கருத்துகள் இதில் ஏராளம். இவை குழப்பம் ஏற்படுத்துவதற்கு பதிலாக இவற்றில் ஈடுபடும் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இந்த எதிர்மறைகளில் இருந்து நேரடி இறையுணர்விற்கு இவை சிந்திக்கும் மனிதனை தூண்டிவிடுகின்றன.

Re: இந்து மதம் - அறிமுகம்
அருமையான அறிமுகம் நன்றி
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: இந்து மதம் - அறிமுகம்
அருமையான விளக்கம். நன்றி!!!
ஆம் எகிப்த, ஜோர்டான், உள்ளிட்ட வளைகுடாவை ஒட்டிய நாடுகளை எடுத்துக்கொண்டால் முஸ்லீம் படையெடுப்பிற்கு பின் அங்குள்ளவர்கள், இஸ்லாத்தில் உள்ள எளிமை/கடவுள் ஒருவரே என்ற உன்னத கோட்பாடு, பணம், பதவி, தண்டனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இஸ்லாம் மதத்தை தழுவினர். ஆனால் இந்தியாவில் 300 ஆண்டுகளுக்கு மேல் இஸ்லாமியர்களின் ஆட்சி இருந்த போதிலும், இந்து மதத்தை அழிக்க முடியவில்லை...
காரணம் நீங்கள் கூறிய "இந்து மதத்தில் புதுக் கருத்துக்களுக்கும் வழிமுறைகளுக்கும் எப்போதுமே இடம் இருப்பதால் அத்தகைய நிலை ஏற்படவில்லை."
[quote ]Hinduism is Both toleration and universal Acceptance - விவேகானந்தர்[/quote ]

சரவணபவ- Posts : 6
Join date : 03/08/2010
Re: இந்து மதம் - அறிமுகம்
சரவண பவ குறிப்பிட்டது மட்டுமல்ல். மீண்டும் பிறப்பில்லாத நிலை பற்றி
இந்து மதம் தவிர வேறு எந்த மதமும், அதற்கான வழி காட்டவில்லை. இந்துக்கள் மட்டுமே அதற்கான தேடலை மேற்கொள்கின்றனர். நன்றி.

mravi- Posts : 15
Join date : 11/07/2011
Re: இந்து மதம் - அறிமுகம்
சிவன் அவர்களது ஹிந்து மாதம் அறிமுகம் நன்று. முக்கியமாக நமது முன்னோர்களான மகான்களும் மகரிஷிகளும் நமக்கு வகுத்து கொடுத்த பாதை அற்புதம்! ஏனெனில், கண்கூடாக உணரக்கூடிய தாய் தந்தையிலிருந்து தொடங்கி குரு, தெய்வம் என்று விரிவடையும் நமது வழிபாடு, 33 கோடி தேவர்கள் மற்றும் பிரபஞ்சத்தின் சிறப்பான குணங்களையும் போற்றிட வழிவகுக்கிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சியில் விளைந்த அற்புதமான உயர்ந்த கோட்பாடுகளை மனிதனின் அறிவு திறத்திற்கு ஏற்றவாறு கொடுப்பதில் ஹிந்து தர்மத்திற்கு இணை ஏதுமில்லை என்பதற்கு நமது உபநிஷதங்களும், புராணங்களுமே சான்று.
அரங்க. வரதராஜன்- Posts : 3
Join date : 31/08/2011
Similar topics
» இந்து மதம் என்றால் என்ன? யார் இந்து?
» இந்து மதம் - தமிழர்களின் தாய் மதம்
» இந்து மதம் – கேள்வி பதில்
» இந்து மதம் கூறும் சில அறிவுரைகள்
» இந்து மதம் எங்கிருந்து வந்தது?
» இந்து மதம் - தமிழர்களின் தாய் மதம்
» இந்து மதம் – கேள்வி பதில்
» இந்து மதம் கூறும் சில அறிவுரைகள்
» இந்து மதம் எங்கிருந்து வந்தது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum