இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பெண்கள் மூல நட்சத்திரத்தில் பிறக்க கூடாதா...?

Go down

பெண்கள் மூல நட்சத்திரத்தில் பிறக்க கூடாதா...? Empty பெண்கள் மூல நட்சத்திரத்தில் பிறக்க கூடாதா...?

Post by sriramanandaguruji Sat Dec 18, 2010 12:18 am

பெண்கள் மூல நட்சத்திரத்தில் பிறக்க கூடாதா...? Ujiladevi.blogpost.com+%25282%2529

ஜோதிடத்தைப்பற்றி பல
தவறுதலான கருத்துக்கள் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது ஜோதிடத்தில்
அடிப்படை அறிவே கூட இல்லாதவர்கள் எதுகை மோனையாக சில பழமொழிகளை உருவாக்கி
விடுகிறார்கள் அதில் முக்கியமானது ஆண்மூலம் அரசாளும் பெண்மூலம் நிர்மூலம்
என்பது மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் அரசாள்வார்கள் என்றால் அந்தக்
காலத்து ராஜாக்களில் இருந்து இந்தக் கால வாரியத் தலைவர்கள் வரை அனைவருமே
மூல நட்சத்திரத்தில் மட்டுமே பிறந்திருக்க வேண்டும். எத்தனையோ
பிச்சைக்காரர்களின் ஜாதங்களை ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கிறேன்.
அவர்களில் பாதிப்பேர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களே ஆவார்கள்.


பெண்கள் மூல நட்சத்திரத்தில் பிறக்க கூடாதா...? Ujiladevi.blogpost.com+%25281%2529




அதே போல ராணி மாதிரி வாழ்கின்ற பெண்களில் பலர் மூல நட்சத்திரத்தில்
பிறந்தவர்களாக இருக்கிறார்கள். ஆகவே ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம்
நிர்மூலம் என்பதெல்லாம் சாஸ்திர ஆதாரமில்லாத, அனுபவ உண்மைகள் இல்லாத வெற்று
நம்பிக்கைகள் ஆகும்.

இதேபோன்று ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு மாமியார்
இருக்கமாட்டார் என்றவொரு நம்பிக்கை இருந்து வருகிறது. இன்றைய நிலையில்
மருமகளிடம் ஆரோக்கியமாக தினசரி சண்டை போட்டுக் கொண்டு நிம்மதியாக
வாழ்கின்ற பல மாமியார்களின் மாட்டுப் பெண்கள் ஆயில்ய நட்சத்திரத்தில்
பிறந்திருக்கிறார்கள்.

பெண்கள் மூல நட்சத்திரத்தில் பிறக்க கூடாதா...? Ujiladevi.blogpost.com


மேலும் பரணியில் பிறந்தவர் தாணியாள்வார் என்ற நம்பிக்கை மக்களிடத்தில்
வெகுவாக உள்ளது. இத்தகைய நம்பிக்கைகள் எல்லாம் எங்கோ ஓரிடத்தில் காக்கை
உட்கார பனம் பழம விழுந்த கதையாக நடந்திருக்குமே தவிர ஜோதிடத்தை அறிவியல்
பூர்வமாகவும், சாஸ்திர பூர்வமாகவும் அணுகி ஆராய்ந்த போது இத்தகைய
நம்பிக்கைகளுக்கு எந்தவிதச் சான்றுகளும் இல்லையென்றே சொல்லவேண்டும். ஜோதிட
ரீதியாக உள்ள பல மூடநம்பிக்கைகளில் இவைகளும் அடங்கயிருக்கிறதே தவிர
அவைகளில் வேறெந்த உண்மையும் இல்லை.




மேலும் கேள்வி பதில்கள் படிக்க இங்கு செல்லவும் பெண்கள் மூல நட்சத்திரத்தில் பிறக்க கூடாதா...? New_button






http://ujiladevi.blogspot.com/2010/11/blog-post_26.html

பெண்கள் மூல நட்சத்திரத்தில் பிறக்க கூடாதா...? Sri+ramananda+guruj+3
sriramanandaguruji
sriramanandaguruji

Posts : 152
Join date : 28/08/2010
Age : 64

http://ruthra-varma.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும். நாகசதுர்த்தி தினத்தன்றும் பெண்கள் புற்றில் பாலை வார்க்கிறார்களே. இதன் நோக்கம் என்ன?
»  ருத்ராட்சத்தை பெண்கள் அணியலாமா ?
» பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன்?
»  பெண்கள் காயத்ரி மந்திரம் ஓதலாமா? - ச.நாகராஜன்
» இந்து மதத்தின் கடைசி சடங்குகளில் பெண்கள் ஏன் ஈடுபடுவதில்லை?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum