Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
ருத்ராட்சத்தை பெண்கள் அணியலாமா ?
2 posters
Page 1 of 1
ருத்ராட்சத்தை பெண்கள் அணியலாமா ?
சிவசொரூபமாக பார்க்கப்படுகிறது ருத்ராட்சம் சிவனின் கண்ணில் இருந்து தோன்றியதாக சிவஆகமம் சொல்கிறது. பல்வேறு பாவங்கள், கணக்கில்லாத தோஷங்களை விலக்கும் ஆற்றல் மிக்கவை. எந்த பூஜை செய்வதாக இருந்தாலும், அந்த பூஜையின் பரிபூரண பலனை பெற வேண்டுமானால் ருத்ராட்சம் அணிந்திருந்தால் மட்டுமே கிட்டும் என்கிறது புராணங்கள். அதனால்தான் சிவசொரூப ருத்ராட்சத்திற்கு இவ்வளவு சிறப்பு. வைணவ சித்தாந்தப்படி துளசிமணியே ருத்ரட்சமாக மாறுகிறது. அதனால் துளசி மணி அணிந்தே பூஜைகள் செய்கிறார்கள். இது பாரம்பரிய பழக்கமாக இருந்தாலும் இப்போது ருத்டாட்சம் அணியாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.
பிறப்பும் இறப்பும் தெய்வசித்தம். பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்கிறோம். முடிவில் இறைவனின் பதம் அடையவேண்டும். அந்நிலையில் அவர்கள் கழுத்தில் ருத்ராட்சம் இருந்தால் பாவங்கள் நீக்கப்பட்டு, பரலோகம் அடையலாம் என்பது நம்பிக்கை. ருத்ராட்சம் அணிந்த ஒருவர் ருத்ராட்சம் அணியாத மற்றவரை கைகூப்பி வணங்க கூடாதாம். அவ்வாறு வணங்குதல் பாவம் என்கிறது வேதங்கள். பாவம் அணியாதவருக்கு அல்ல. அணிந்தவருக்குதான் என்பதால் வணக்கம் என்று வார்த்தையாக சொல்லலாம்.
ருத்ராட்சத்தை அணிந்து கொண்டு நீராடினால், கங்கையில் புனித நீராடிய புண்ணியம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு. புண்ணியம் நிறைந்த ருத்ராட்சத்தை அணிவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. கழுத்தோடு ஒட்டி அணியப்படும் ருத்ராட்சம் விதிவிலக்கு. அதற்கு கண்ட ரட்சை என்று பெயர். மணமானவர்கள் கூட கழுத்தை ஒட்டி அணிவதால் அது புனிதம். மாறாக நெஞ்சுக்கு இறக்கி அணிந்திருந்தால் கட்டாயம் இரவில் கழட்டி வைக்க வேண்டும். குறிப்பாக மணமானவர்கள் அணியக்கூடாது..
பெண்கள் அணியலாமா என்பது ஒரு கேள்வி!!
பெண்கள் அணியலாம். ஆனால் பருவம் எய்துவதற்கு முன்பு சிறுமியாக இருக்கும் போதும், அதற்கு பிறகு மாதாந்திர குளியல் அதாவது மென்சஸ் நின்ற பிறகும் பெண்கள் அணியலாம். இடைப்பட்ட காலங்களில் கழுத்தில் அணியக்கூடாது. பூஜைகள் செய்யும் போதும், ஜபங்கள் செய்யும் காலத்திலும் ருத்ராட்ச மணிமாலைகளை கொண்டு மந்திர உரூ ஜெபிக்கலாம் என்பதே வேத விளக்கங்கள்.
நன்றி:தமைழ் இணையம்
Re: ருத்ராட்சத்தை பெண்கள் அணியலாமா ?
Rudraksha is a powerful spiritual stimulator. Touch is not such a simple thing. you know when your mother touches you what happens, when your father touches you what happens, when your boy friend touches you what happens, after he gets married to you what happens . You know the power of touch. Each touch stimulates certain signals in your body. Rudraksha is a very powerful spiritual signal stimulator in the body. Rudraksha is a very powerful spiritual signal stimulator. It constantly stimulates the spiritual signals in your body and it acts as a battery also. Whenever you meditate or raise yourself to the activities of the higher consciousness, it stores that energy strongly inside itself and you. So whenever you need energy immediately it supplies energy to you. Rudraksha is one of the greatest inventions by our Rishis and greatest contribution for the spiritual health by our Rishis. When you have the Rudraksha on the throat, a subtle vibration happens. tongue stops and the pulsation in the throat starts happening. It will become a store house for spiritual energy. Hundreds of mystical things can accomplish just by wearing Rudraksha. Rudraksha can activate different energy centers and can make life more strong, can bring all spiritual benefits.
-By Parmahamsa Nithyananda
-By Parmahamsa Nithyananda
yuvambs- Posts : 28
Join date : 21/06/2013
Location : bhavani
Re: ருத்ராட்சத்தை பெண்கள் அணியலாமா ?
பெண்கள் அணியலாம். ஆனால் பருவம் எய்துவதற்கு முன்பு சிறுமியாக இருக்கும் போதும், அதற்கு பிறகு மாதாந்திர குளியல் அதாவது மென்சஸ் நின்ற பிறகும் பெண்கள் அணியலாம். இடைப்பட்ட காலங்களில் கழுத்தில் அணியக்கூடாது. பூஜைகள் செய்யும் போதும், ஜபங்கள் செய்யும் காலத்திலும் ருத்ராட்ச மணிமாலைகளை கொண்டு மந்திர உரூ ஜெபிக்கலாம் என்பதே வேத விளக்கங்கள்
இது முற்றிலும் தவறு பெண்கள் அந்த நேரத்தில்தான் அணிய வேண்டும் ஏன் என்றால் அப்போது சக்தி குறைவாக இருக்கும் அந்த நேரத்தில் அணிந்து பூஜா அல்லது தியானம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இது முற்றிலும் தவறு பெண்கள் அந்த நேரத்தில்தான் அணிய வேண்டும் ஏன் என்றால் அப்போது சக்தி குறைவாக இருக்கும் அந்த நேரத்தில் அணிந்து பூஜா அல்லது தியானம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
yuvambs- Posts : 28
Join date : 21/06/2013
Location : bhavani
Re: ருத்ராட்சத்தை பெண்கள் அணியலாமா ?
தமிழில் இருத்தல் நலம்..yuvambs wrote:Rudraksha is a powerful spiritual stimulator. Touch is not such a simple thing. you know when your mother touches you what happens, when your father touches you what happens, when your boy friend touches you what happens, after he gets married to you what happens . You know the power of touch. Each touch stimulates certain signals in your body. Rudraksha is a very powerful spiritual signal stimulator in the body. Rudraksha is a very powerful spiritual signal stimulator. It constantly stimulates the spiritual signals in your body and it acts as a battery also. Whenever you meditate or raise yourself to the activities of the higher consciousness, it stores that energy strongly inside itself and you. So whenever you need energy immediately it supplies energy to you. Rudraksha is one of the greatest inventions by our Rishis and greatest contribution for the spiritual health by our Rishis. When you have the Rudraksha on the throat, a subtle vibration happens. tongue stops and the pulsation in the throat starts happening. It will become a store house for spiritual energy. Hundreds of mystical things can accomplish just by wearing Rudraksha. Rudraksha can activate different energy centers and can make life more strong, can bring all spiritual benefits.
-By Parmahamsa Nithyananda
நன்றி உங்கள் பகிர்விற்கு...
Similar topics
» பெண்கள் மூல நட்சத்திரத்தில் பிறக்க கூடாதா...?
» பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன்?
» பெண்கள் காயத்ரி மந்திரம் ஓதலாமா? - ச.நாகராஜன்
» இந்து மதத்தின் கடைசி சடங்குகளில் பெண்கள் ஏன் ஈடுபடுவதில்லை?
» ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும். நாகசதுர்த்தி தினத்தன்றும் பெண்கள் புற்றில் பாலை வார்க்கிறார்களே. இதன் நோக்கம் என்ன?
» பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன்?
» பெண்கள் காயத்ரி மந்திரம் ஓதலாமா? - ச.நாகராஜன்
» இந்து மதத்தின் கடைசி சடங்குகளில் பெண்கள் ஏன் ஈடுபடுவதில்லை?
» ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும். நாகசதுர்த்தி தினத்தன்றும் பெண்கள் புற்றில் பாலை வார்க்கிறார்களே. இதன் நோக்கம் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum