Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
சடங்கு என்றால் என்ன?
3 posters
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
சடங்கு என்றால் என்ன?
நம் நாட்டில் பிறந்தாலும் சடங்கு உண்டு; இறந்தாலும் சடங்கு உண்டு. இடையில் வாழ்வில் முக்கியமாக எது நிகழ்ந்தாலும் சடங்கு உண்டு.
சடங்கு என்ற சொல்லிற்குச் ‘சட்ட’ என்ற உரிச்சொல் வேர்ச் சொல் ஆகும்.
சட்ட + அம் + கு = சடங்கு
‘சட்ட’ என்ற சொல்லிற்கு செவ்விதான, ஒழுங்கு முறையான என்று பொருள்.
‘அம்’ என்ற சொல் அழகியது என்று பொருள் உடையது
‘கு’ என்பது தன்மையைக் குறித்ததோர் விகுதி.
பண்பு+அம்+கு = பாங்கு என்று ஆகியது போல சட்ட+அம்+கு = சடங்கு என்று ஆகியது.
“சட்ட நேர்ப்பட சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்”
ஓர் ஒழுங்கு முறைக்கும் உட்பட்டு வராத சழக்கன் நான். அதனால் பெருமானே! உன்னைச் சார்ந்து பயன்பெற வேண்டும்.என்று அறிவில்லாதவன் என ‘சட்ட’ என்ற இந்த வேர்ச்சொல்லை பழைய வழக்குச் சொல்லாக மணிவாசகர் திருவாசகத்தில் பயன்படுத்துகிறார்.
எனவே சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைச் செவ்விதமாக ஓர் ஒழுங்கு முறையாக அழகாகச் செய்விக்கும் தன்மை உடையது என்று பொருள்.
சடங்குகள் வாழ்வு முறைதலுக்கு அரண் செய்வது; பாதுகாப்பு அளிப்பது. இதை அடிப்படையாகக் கொண்டு சடங்கிற்கு இன்னொரு பெயர் வந்தது. அது திரிந்து வந்த முறை வருமாறு:
அரண் – அரணம் – கரணம்
மொழி முதல் எழுத்தாக வரும் அகரம் வழக்கில் ககரமாகத் திரிவது உண்டு. அனல் கனலாகத் திரிந்தது இதற்கு உதாரணம்.
தொல்காப்பியத்தில் சடங்கு என்ற பொருளில் கரணம் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது.
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப”
வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைக் செவ்விதாக்கி ஓர் ஒழுங்கு முறைக்குள் கொண்டு வர கரணங்களை, அதாவது சடங்குகளை யாத்தோர் தமிழ்ச்சான்றோர்.
(குறிப்பு: நமது இலக்கியங்களில் வரும் ஐயர், அந்தணர், வேதியர், மறையோர், பார்ப்பணர் போன்ற சொற்கள் குறிப்பிட்ட சாதியினரைக் குறிப்பிடவில்லை. அவர்களாகவே அந்த வார்த்தை எங்களைக் குறிப்பிட்டது என சொல்லிக் கொண்டார்கள்…கொண்டிருக்கிறார்கள். நம் தமிழ் இளிச்சவாயர்களும் எப்பொழுதும் போல் எனக்கென்ன என்பதுபோல் இருந்து விட்டார்கள்….விடுகிறார்கள்...ஒவ்வொன்றிற்கும் அர்த்தங்கள் உண்டு. இங்கே ஐயர் என்பது சான்றோர் எனப்பொருள்படும்.)
(நன்றி: வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்)

Re: சடங்கு என்றால் என்ன?
தகவல்களுக்கு நன்றி.
கர்த்தர் (காரண கர்த்தா), தேவன் (தேவர்கள்) தேவமைந்தன் (தேவர்களின் மைந்தன்) போன்ற வார்த்தைகளை இந்து மதத்தைவிட்டு நாமே விரட்டிவிட்டோம். இனி என்ன செய்ய?
கர்த்தர் (காரண கர்த்தா), தேவன் (தேவர்கள்) தேவமைந்தன் (தேவர்களின் மைந்தன்) போன்ற வார்த்தைகளை இந்து மதத்தைவிட்டு நாமே விரட்டிவிட்டோம். இனி என்ன செய்ய?
Re: சடங்கு என்றால் என்ன?
நமது இலக்கியங்களில் வரும் ஐயர், அந்தணர், வேதியர், மறையோர், பார்ப்பணர் போன்ற சொற்கள் குறிப்பிட்ட சாதியினரைக் குறிப்பிடவில்லை.
பெருமாள் என்ற வார்த்தையை 'திருமால்' ஐ மட்டும் குறிக்கப் பயன் படுத்துகிறார்கள்.
எதை இழந்தோம் என்று தெரிந்தால் போதும். திருத்திக் கொள்ளலாம். அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கலாம். இது நமது தலையாய கடமை.
tmm_raj_ramesh wrote:கர்த்தர் (காரண கர்த்தா), தேவன் (தேவர்கள்) தேவமைந்தன் (தேவர்களின் மைந்தன்) போன்ற வார்த்தைகளை இந்து மதத்தைவிட்டு நாமே விரட்டிவிட்டோம்.
பெருமாள் என்ற வார்த்தையை 'திருமால்' ஐ மட்டும் குறிக்கப் பயன் படுத்துகிறார்கள்.
எதை இழந்தோம் என்று தெரிந்தால் போதும். திருத்திக் கொள்ளலாம். அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கலாம். இது நமது தலையாய கடமை.
Re: சடங்கு என்றால் என்ன?
சாமி wrote:
(குறிப்பு: நமது இலக்கியங்களில் வரும் ஐயர், அந்தணர், வேதியர், மறையோர், பார்ப்பணர் போன்ற சொற்கள் குறிப்பிட்ட சாதியினரைக் குறிப்பிடவில்லை. அவர்களாகவே அந்த வார்த்தை எங்களைக் குறிப்பிட்டது என சொல்லிக் கொண்டார்கள்…கொண்டிருக்கிறார்கள். நம் தமிழ் இளிச்சவாயர்களும் எப்பொழுதும் போல் எனக்கென்ன என்பதுபோல் இருந்து விட்டார்கள்….விடுகிறார்கள்...ஒவ்வொன்றிற்கும் அர்த்தங்கள் உண்டு. இங்கே ஐயர் என்பது சான்றோர் எனப்பொருள்படும்.)
உண்மையை விளக்கியதற்கு நன்றி சாமி
சேயோன்- Posts : 55
Join date : 01/03/2012
Similar topics
» கடவுள் என்றால் என்ன? – 1
» கடவுள் என்றால் என்ன? – 2
» ருத்ராட்சம் என்றால் என்ன?
» ஜென் என்றால் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
» கடவுள் என்றால் என்ன? – 2
» ருத்ராட்சம் என்றால் என்ன?
» ஜென் என்றால் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum