இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஆகமம் = தூய தமிழ்ச் சொல் - 1

2 posters

Go down

ஆகமம் = தூய தமிழ்ச் சொல் - 1 Empty ஆகமம் = தூய தமிழ்ச் சொல் - 1

Post by சாமி Tue Apr 03, 2012 12:29 am

‘ஆகமம்’ என்ற சொல் தமிழிலும் வடமொழியிலும் உள்ள தற்சமம் என்ற வகையைச் சேர்ந்த சொல். ஆகமம் என்ற வடசொல்லிற்குப் பொருள் வேறு. ஆகமம் என்ற தமிழ்ச் சொல்லிற்குப் பொருள் வேறு.
ஆகமம் என்ற வடசொல்லிற்கு வந்தது என்று பொருள் என வடமொழி வல்லுனர்கள் கூறுகின்றனர்.
எதிலிருந்து வந்தது?
எங்கிருந்து வந்தது?
எப்போது வந்தது?

என்பன போன்ற கேள்விகளுக்கு அதில் விடையில்லை. எனவே, இது குன்றக் கூறலாய் வடமொழியில் அவாய் நிலையைக் கொண்டு நிற்கும் சொல். அவாய் நிலை என்பது பின்னும் பல தகவல்களை அவாவிய நிலையில் உள்ளது என்று பொருள்.

அடுத்து ஆகமம் என்ற தமிழ்ச் சொல்லை பின்வருமாறு பிரித்துப் பொருள் காணலாம்.
ஆ+கமம் என்று அச் சொல் பிரியும்.
ஆ= பசு. பசு ஒரு கட்டுத்தறியில் கட்டப்படுகிறது. அது போல உயிர்களும் இவ்வுடலில் கட்டப்படுவதால் ‘ஆ’ என்ற ஓரெழுத்தொரு சொல் உயிர்களை உவம ஆகுபெயராகக் குறிக்கும்.
‘கமம் நிறைந்தியலும்’ என்பது தொல்காப்பியம் கூறும் பொருள். எனவே கமம் என்பது நிறைவைக் குறிக்கும்.

உயிர்கள் உலகில் எதையெதையோ அடைந்தால் நிறைவைப் பெறலாம் எனத் தொடங்கி அவை ஒன்றும் நிறைவைத் தராததைக் காண்கிறது. முடிவில் முடிவில்லாத நிறைவைத் தருவது இறைதிருவடி ஒன்றுதான் என்பதை உணர்கிறது. இவ்வாறு உயிர்களுக்கு இறை இன்பம் என்னும் நிலைத்த நிறைவை எது தருகிறதோ அது ஆகமம் எனப்பட்டது.

ஆக, ஆகமம் என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் என்னவெனில் உயிர்களுக்கு நிலைத்த நிறைவான இறைப்பேரின்பத்தை அடையச் செய்யும் நூல் என்று அறிகிறோம்.

(நன்றி: சிவனியமும் சால்பியமும் நூல்)


Last edited by சாமி on Sun Apr 15, 2012 11:02 pm; edited 1 time in total
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஆகமம் = தூய தமிழ்ச் சொல் - 1 Empty Re: ஆகமம் = தூய தமிழ்ச் சொல் - 1

Post by கணேஷ் Tue Apr 03, 2012 12:35 am

அதேபோல் வேதம் என்பதும் தமிழ்ச் சொல்லா என்று பார்த்து சொல்லிவிடுங்கள்
நன்றி.

கணேஷ்

Posts : 22
Join date : 13/03/2012
Age : 50
Location : Koimbatore

Back to top Go down

ஆகமம் = தூய தமிழ்ச் சொல் - 1 Empty Re: ஆகமம் = தூய தமிழ்ச் சொல் - 1

Post by சாமி Tue Apr 10, 2012 5:54 pm

கணேஷ் wrote:அதேபோல் வேதம் என்பதும் தமிழ்ச் சொல்லா என்று பார்த்து சொல்லிவிடுங்கள்
நன்றி.


‘வேதம் = தூய தமிழ்ச் சொல்’ என்ற என்னுடைய பதிவைப்பார்க்கவும்.
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஆகமம் = தூய தமிழ்ச் சொல் - 1 Empty Re: ஆகமம் = தூய தமிழ்ச் சொல் - 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum