Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
வேதாத்திரி மகரிஷி யின் தியானம் செய்வது எப்படி ?
5 posters
Page 1 of 1
வேதாத்திரி மகரிஷி யின் தியானம் செய்வது எப்படி ?
அருட்காப்பு
அருட் பேராற்றல்
இரவும் பகலும்,
எல்லா நேரங்கலிலும்,
எல்லா இடங்கலிலும்,
எல்லா தொழில்களிலும்,
உறுதுணையாகவும்,
பாதுகாப்பாகவும்,
வழி நடத்துவதாகவும்
அமையுமாக!
வாழ்க வளமுடன்!
குரு வாழ்க ! குரு சரணம் ! குருவே துணை !
சங்கல்பம்
அருட்பேராற்றல் கருணையினால்
உடல் நலம்,
நீள் ஆயுள்,
நிறை செல்வம்,
உயர் புகழ்,
மெய்ஞ்ஞானம்
ஓங்கி வாழ்வேன்!
வாழ்க வையகம் வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
knesaraajan- Posts : 42
Join date : 20/02/2012
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: வேதாத்திரி மகரிஷி யின் தியானம் செய்வது எப்படி ?
தயவு செய்து சற்று விளக்கமாக கூறவும். தியானதை எப்படி ஆரம்பிக்க வேண்டும்? எப்படி முடிக்க வேண்டும் என்று. தாங்கள் தரும் தகவலுக்கு மிக்க நன்றி!!
mahali_2k- Posts : 10
Join date : 25/06/2012
Age : 46
Location : chidambaram
Re: வேதாத்திரி மகரிஷி யின் தியானம் செய்வது எப்படி ?
வேதாத்திரி மகரிஷியின் குண்டலினி தியானத்தில்
முதலில் 10 மூச்சு பயிற்சி ( பிராணாயமம் ) செய்து விட்டு ,
அருட்காப்பு சொல்ல வேண்டும் அடுத்தாக
அஸ்வினி முத்திரை 10 முத்திரை போட்டு விட்டு மூலபந்தம் செய்து நினைவுகளால் உயிர் சக்தியை மூலாதாரத்தில் இருந்து , ஆகினைக்கு கொண்டு சென்று நினைவை அங்கே நிறுத்த வேண்டும்
ஆகினையையே கவனிக்கும் போது புருவ மத்தியில் மெல்லியதாக ஒரு சின்ன குறுகுறுப்பு ஏற்படும் அதையே உணர்ந்து கொண்டு ( நினைத்து கொண்டு) இருக்க வேண்டும்
மெல்ல நமது எண்ணங்கள் விலகி நாம் நமது உடலை மறந்து விடுவோம் அல்லது நமக்கு உடல் இல்லாது போல் நாம் உணர தொடங்குவோம் ( அந்த அனுபவமே தனி , அதை அனுபவித்தல் மட்டுமே புரியும் )
இதே போல துரிய தவத்துக்கும் , செய்ய வேண்டும்
துரியாதீத தவத்திற்கும் செய்ய வேண்டும்
தவத்தை முடிக்கும் போது சங்கல்பம் செய்து முடிக்க வேண்டும் ( அப்போது நாம் சொல்லும் சங்கல்பம் நிச்சயம் நிறைவேறும் )
(பிராணாயமம்,அஸ்வினி முத்திரை ,மூலபந்தம், இந்த வார்த்தை எல்லாம் பொருள் புரியவில்லை என்றால் அருகில் உள்ள மனவளகலை மன்றத்தில் சேர்ந்து தியானம் முறையாக பயின்று செய்து வரவும் )
நிறைய பேர் செய்கிற தவறு என்னென்ன ஒரு வாரம் மட்டும் அல்லது ஒரு மாசம் மட்டும் தொடர்ச்சியா அல்லது எப்போவது ஒரு முறை தியானம் செய்துட்டு எனக்கு ஒன்னுமே தோணலை அல்லது தெரியலை அப்படின்னு அதை விட்டு ஒதுங்கி போயிடறாங்க அதுதான் பெரிய தவறே
ஒரு முறை ஆசிரியரால ஏற்றி விட பட்ட குண்டலினி சக்தியானது திரும்ப திரும்ப மேல் நோக்கி செல்லவே பார்க்கும்
தினமும் ஆகினை தவம் மற்றும் துரிய தவம் செய்கிறமோ இல்லையோ கண்டிப்பா கட்டாயமாக
சாந்தி தவம் ஒவ்வொரு வரமும் வெள்ளிகிழமை காலை மாலை இரு வேலைகளிலும் செய்யவேண்டும்
சாந்தி தவம் செத்தால் மட்டுமே நாம் 6 நாள் செய்த தவம் முழுமையடையும்
இல்லாவிட்டால் நாம் செய்த தவ சக்தி எந்த வித பிரயோஜனமும் இல்லாமல் போய்விடும்
ஆகினை மற்றும் துரியத்தில் நாம் நம்முடைய உயிர் சக்தியை மனோ சக்தியாக மாற்றுகிறோம்
சாந்தி தவத்தில் அந்த 6 நாள் பெற்ற மனோ சக்தியை நாம் நம்முடைய உடல் சக்தியாக மாற்றி
நம்முடைய தவ பயனை நாம் அனுபவிக்கிறோம்

Similar topics
» வேதாத்திரி மகரிஷி யின் எளிய முறை உடற் பயிற்சி Video
» ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி
» தியானம் செய்வது எப்படி - ஸ்ரீகிருஷ்ணர்
» பாவ பதிவுகளும் அதை போக்கும் வழிகளும் - மகரிஷி வேதாத்திரி
» எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum