இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


இந்து மதம் தான் தீண்டாமைக்கு காரணமா? நீங்கள் இல்லையா?

3 posters

Go down

இந்து மதம் தான் தீண்டாமைக்கு காரணமா? நீங்கள் இல்லையா? Empty இந்து மதம் தான் தீண்டாமைக்கு காரணமா? நீங்கள் இல்லையா?

Post by ராகவா Fri Sep 13, 2013 9:53 pm


இந்து மதம் தான் தீண்டாமைக்கு காரணமா? நீங்கள் இல்லையா?

இந்து மத புத்தகங்களில் வர்ணாசிரமம் பற்றி இருக்கிறது அதனால் தான் இந்தியாவில் ஜாதி/தீண்டாமை பிரச்சனை என்று பல அறிவாளிகள் கூறுகின்றனர். என்னைப்பொறுத்தவரை இது ஒரு அறிவிலித்தனமான கூற்று.

இந்தியாவில் இருந்த/ இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று ஜாதி. இந்த ஜாதி பிரச்சனைகளுக்கு காரணம் இந்து மதம் தான் என்று ஒரு சிலர் அல்லது பலர் கூறலாம்.

இந்த மாதிரி ஜாதி பிரச்சனைகளில்/தீண்டாமையில் ஈடுபடும் எவனும் இது இந்து மதம் சொல்கிறது அதனால் இதை செய்கிறேன் என்று சொல்லமாட்டன்.


வர்ணாசிரமம் பற்றி கூறும் ஒரு சில குறிப்புகள் கொண்ட நூலை பற்றி ,அந்த வசனங்கள் பற்றி தீண்டாமையில் ஈடுபடுபவர்களுக்கும் சரி, ஈடுபடாதவர்களுக்கும் சரி ஒன்றும் தெரியாது எனபதே உண்மை. (வர்ணாசிரமம் பற்றி அப்படி என்ன கூறப்பட்டுள்ளது என்பது பற்றி பிறகு பார்ப்போம்.)

ஏன் எனில்பெரும்பாலான இந்திய மக்கள் இவற்றை இந்து மத நூல்களாக ஏற்று இரவும் பகலும் படித்து இறைவன் தந்த வேதம் என்று போற்றுவதில்லை. கிருத்துவமானாலும் சரி, இசுலாமானாலும் சரி குறைந்தது வீட்டிற்கு ஒரு புனித நூல், அதிக பட்சம் ஆளுக்கு ஒரு நூல் வைத்திருப்பார்கள். ஆனால் மேற்கூறிய இந்த ஜாதி பற்றி கூறும் இந்து மத நூல்கள் ஊருக்கு ஒன்று இருப்பதே அபூர்வம். அப்படி இருக்க இந்த மத நூல்களால் தான் சில பல இந்தியர்கள் / இந்துக்கள் தீண்டாமையில் ஈடுபடுகின்றனர் என்பதை எப்படி ஏற்க இயலும்?


தீண்டாமை ஒரு பெருங்குற்றம் தான் . மனிதத்தன்மையற்ற செயல்தான் அதில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் தண்டனை யாருக்கு தரப்பட வேண்டும் தீண்டாமையில் ஈடுபட்டவர்களுக்குத்தானே ? அவர்களை மட்டும் தானே குற்றவாளிகளாகப் பார்க்க வேண்டும்? அதை விடுத்து ஒட்டு மொத்த சமுதாயத்தையும் ஜாதி வெறி பிடித்த இந்துக்கள் என்று சொல்வது எப்படி முறையாகும்?

எப்படி ஒரு மதத்தை சார்ந்தவன் தவறு செய்தால் ஒட்டு மொத்த மதத்தையும், ஒரு நாட்டை சார்ந்தவன் தவறு செய்தால் ஒட்டு மொத்த நாட்டையும் குறை செல்வது தவறோ அதைப்போலத்தான் ஒருவன் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த இந்தியாவையும், இந்துக்களையும் குறை சொல்வதும் தவறாகும்.

உலகில் எல்லா நாடுகளிலும், எல்லா மதங்களிலும் உள்ளது போல் இந்தியாவிலும் எல்லா மதங்களிலும் தீண்டாமை இருப்பதை மறுப்பதற்கில்லை. இவைகள் கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டியவை. தீண்டாமையை ஒழிக்கும் வழிகளை ஆராயும் முன் தீண்டாமைக்கு காரணம் என்ன என்பதை பற்றி பார்க்க வேண்டும்.
நன்றி:தளம்
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 44
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

இந்து மதம் தான் தீண்டாமைக்கு காரணமா? நீங்கள் இல்லையா? Empty Re: இந்து மதம் தான் தீண்டாமைக்கு காரணமா? நீங்கள் இல்லையா?

Post by Dheeran Mon Sep 16, 2013 6:57 pm

தீண்டாமையை இந்து மதத்துடன் மட்டும் இணைத்துப்பேசுபவர்கள் அனைவரும் சுயநலவாதிகள். அந்ததீமையை வளர்த்து குளிர்காய விரும்பும் சந்தர்ப்பவாதிகள்.
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 52
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

இந்து மதம் தான் தீண்டாமைக்கு காரணமா? நீங்கள் இல்லையா? Empty Re: இந்து மதம் தான் தீண்டாமைக்கு காரணமா? நீங்கள் இல்லையா?

Post by ராகவா Mon Sep 16, 2013 7:44 pm

Dheeran wrote:தீண்டாமையை இந்து மதத்துடன் மட்டும் இணைத்துப்பேசுபவர்கள்  அனைவரும் சுயநலவாதிகள். அந்ததீமையை வளர்த்து குளிர்காய விரும்பும் சந்தர்ப்பவாதிகள்.
நன்றி உங்கள் பின்னோட்டத்திற்கு...
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 44
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

இந்து மதம் தான் தீண்டாமைக்கு காரணமா? நீங்கள் இல்லையா? Empty Re: இந்து மதம் தான் தீண்டாமைக்கு காரணமா? நீங்கள் இல்லையா?

Post by ஹரி ஓம் Tue Sep 17, 2013 1:10 am

Dheeran wrote:தீண்டாமையை இந்து மதத்துடன் மட்டும் இணைத்துப்பேசுபவர்கள்  அனைவரும் சுயநலவாதிகள். அந்ததீமையை வளர்த்து குளிர்காய விரும்பும் சந்தர்ப்பவாதிகள்.
சரியாக சொன்னீர்கள்.. இந்து மதத்தை சிதைக்க இவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் இது தான்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இந்து மதம் தான் தீண்டாமைக்கு காரணமா? நீங்கள் இல்லையா? Empty Re: இந்து மதம் தான் தீண்டாமைக்கு காரணமா? நீங்கள் இல்லையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum