இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


போட்டி பொறாமையை வெல்லும் மந்திரம்

2 posters

Go down

போட்டி பொறாமையை வெல்லும் மந்திரம் Empty போட்டி பொறாமையை வெல்லும் மந்திரம்

Post by sriramanandaguruji Sat Sep 25, 2010 4:21 am

போட்டி பொறாமையை வெல்லும் மந்திரம் Enthiram
இதை பயன் படுத்தும் முறையை கவனமாக குறித்துக்கொள்ளுங்கள் முதலில் அகலமான செப்புத்தகட்டை வாங்கி எலுமிச்சை சாற்றில் சுத்தப்படுத்தி மையில்லாத பால்பாயின்ட் பேனாவால் இந்த சக்கரத்தை தகட்டில் வரைந்துக் கொள்ளவும்
பிறகு தகட்டை பால் மற்றும் பன்னீரில் சுத்தப்படுத்தி மஞ்சள் பிள்ளையார் பிடித்து அவர் முன்னால் பரப்பி வைத்து தூபதீபம் காட்டி யாருக்கு செய்கிறோமோ அவர்களை கிழக்கு முகமாக நிற்கவைத்து தலைமுதல் கால்வரை எந்திரத்தகட்டால் தடவி தலையை வலமிருந்து இடமாக மூன்று முறை சுற்றி தெருவாசலில் வைத்து எந்திரத்தின் நடுவில் பெரிய அளவுள்ள கற்பூரக்கட்டியை ஏற்றி வைத்து அது குளிரும் வரை



போட்டி பொறாமையை வெல்லும் மந்திரம் 123456
ஓம் யங் சங் மங் கட்கட ஸ்ரீம் தெருள தெருள ஸ்வாகா








என்ற மந்திரத்தை மனதிற்குள் ஜெபிக்க வேண்டும் வீட்டிலுள்ள முதியவர்கள் இதை செய்தால் உடனடியாக பாதிப்புக்கள் விலகி நன்மை ஏற்படும்
இதில் எதாவது நடைமுறை சந்தேகம் இருந்தால் உடனடியாக தொலைபேசியில் அழைத்து நிவர்த்தி செய்து கொள்ளலம்source http://ruthra-varma.blogspot.com/2010/09/blog-post_23.html





போட்டி பொறாமையை வெல்லும் மந்திரம் Asrwe
sriramanandaguruji
sriramanandaguruji

Posts : 152
Join date : 28/08/2010
Age : 61

http://ruthra-varma.blogspot.com

Back to top Go down

போட்டி பொறாமையை வெல்லும் மந்திரம் Empty Re: போட்டி பொறாமையை வெல்லும் மந்திரம்

Post by ராகவன் Tue Sep 28, 2010 6:20 pm

பயனுள்ள மந்திரம்!
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum